Archive for the ‘Blogging’ Category

ஆட்கள் தேவை

மார்ச் 20, 2008

கதம்ப மாலையில் எழுத ஆட்கள் தேவை. நானும் விசிட்டரும்  வழிப்போக்கரும்  ஓரளவு ஓட்டிக்கிட்டிருந்தோம்.  மத்த கதம்ப-எழுத்தாளர்கள் எப்பாவாச்சும் வருவாங்க. இப்போ நானும் விசிட்டருமே வழிப்போக்கருமே எப்பவாச்சும்னு ஆயிட்டோம்.

உங்களுக்கு பிடித்த பதிவுகளை மற்றவர்கள் பார்வைக்குக் கொண்டு வருவதற்கு கதம்பமாலையில் பதியலாம்.

விருப்பமிருந்தால் மறுமொழியாகவோ தனிமடலாகவோ தொடர்பு கொள்ளுங்கள்.

kathambam dot maalai at googlemail dot com

தாமிரபரணி to தமிழ் ப்ளாக்

திசெம்பர் 25, 2007

தாமிர பரணி படத்துல நடிச்சிருக்கிற ஹீரோ (கேரக்டர்)லாம் அடுத்து ஐடில கோட் எழுதியோ வெளி நாட்ல வேலைக்கு வந்தோ ப்ளாக் ஆரம்பிச்சா பெண்ணியமும் மத்த இயமும் பின்ன எப்படி இருக்கும்? எனக்கு இப்போத்தான் நிறய விசயம் புரியுது.

அந்த கதை/ஸ்க்ரிப்ட்/டையலாக் எழுதின தெறமைசாலிகள்/கேரக்டர் உருவாக்கின டைரக்டர் எல்லாரையும் ஜெயில்ல புடிச்சுப் போடணும்.

படம் இன்னும் முடியல. ஓடிக்கிட்டிருக்கு. தாங்கமுடியாம வந்துட்டேன்.

தமிழ்மணம் aggregation

ஜூலை 5, 2007

கொஞ்ச நாளா என்னோட எல்லாப் பதிவுகளையும் தமிழ்மணத்தில் போடுவதில்லை நான். எந்தப் பதிவுக்கு அதிகப்பேரோட பார்வை தேவையோ அத மட்டும் போட்டுக்கலாம்னு wordpress உதவிகேட்ட பதிவை மட்டும் தமிழ்மணத்தில போடலாம்னு, என்னோர urlஐ தமிழ்மணத்துல போட்டேன்; defaultஆ எல்லாப் பதிவுகளையும் எடுத்துக்கிச்சு. அதோட, பழைய பதிவு ஒண்ணை பெரிசா போட்டு விட்டுருச்சு. I am not particularly interested in bringing certain posts of mine to everyone’s attention. Rather, I would like them away from certain unwanted guests. So, I chose not to add them to தமிழ்மணம். Now I do not seem to have a choice. or, is there? can someone help me? Also, I do not want தமிழ்மண நிர்வாகிகள் telling me that my post contains English and they are “rejecting” from their aggregation. I, in fact, prefer some of my posts not to be aggregated by தமிழ்மணம். When I choose this option at the start of writig my post, I go liberal in English use and that is how I have written some of my posts. 

Is there a way around it please? Thank you in advance.

WordPress again

ஜூலை 5, 2007

ஆனா இந்தவாட்டி மத்தவங்ககிட்ட tech உதவி கேட்கிறேன். wordpress தாதாக்கள் உதவவும். ஜெயஸ்ரீ, நீங்களும்தான்.

சில smileyகளை போஸ்ட்ல போடமுடியுது ஆனா கமெண்ட்ல போடமுடியல. உதாரணத்துக்கு, இந்த நாற்காலிக்கு அடியில் ஒளிந்துகொள்ளூம்  smileyய வேறொரு siteஇல் இருந்து எடுத்துட்டு வந்து போஸ்ட்ல போட முடியுது. ஆனா இதே smileyயை அல்லது இதேமாதிரி இன்னும் பல சுவராசியமான smileyகளை  பின்னூட்டத்தில்  போட முடியல. ஏதாவது உதவ முடியுமா?

Smileyகள் இருக்கும் இடம்  (hope Kat doesn’t mind using her smileys).

பின்னூட்டத்தில் போட முயற்சிபண்ணி போடமுடியாமல் போன smiley  

உபயோகிகும் code is,  img src=”url” with lt and gt symbols before and after respectively.

நன்றி.

ரெகுலர்

மே 20, 2007

கதம்பமாலைக்கு ஒரு ரெகுலர் ரீடர் கிடைச்சிருக்கார். எங்கவீட்டு ரங்கமணி!