தமிழ்மணம் aggregation

கொஞ்ச நாளா என்னோட எல்லாப் பதிவுகளையும் தமிழ்மணத்தில் போடுவதில்லை நான். எந்தப் பதிவுக்கு அதிகப்பேரோட பார்வை தேவையோ அத மட்டும் போட்டுக்கலாம்னு wordpress உதவிகேட்ட பதிவை மட்டும் தமிழ்மணத்தில போடலாம்னு, என்னோர urlஐ தமிழ்மணத்துல போட்டேன்; defaultஆ எல்லாப் பதிவுகளையும் எடுத்துக்கிச்சு. அதோட, பழைய பதிவு ஒண்ணை பெரிசா போட்டு விட்டுருச்சு. I am not particularly interested in bringing certain posts of mine to everyone’s attention. Rather, I would like them away from certain unwanted guests. So, I chose not to add them to தமிழ்மணம். Now I do not seem to have a choice. or, is there? can someone help me? Also, I do not want தமிழ்மண நிர்வாகிகள் telling me that my post contains English and they are “rejecting” from their aggregation. I, in fact, prefer some of my posts not to be aggregated by தமிழ்மணம். When I choose this option at the start of writig my post, I go liberal in English use and that is how I have written some of my posts. 

Is there a way around it please? Thank you in advance.

Advertisements

2 பதில்கள் to “தமிழ்மணம் aggregation”

  1. பொன்ஸ் Says:

    Not possible without human intervention Premlatha.. You need to write to தமிழ்மணம் நிர்வாகிகள் or, press that ! button near your post, to remove it.. may take some time 😦

  2. பிரேமலதா Says:

    நன்றி, பொன்ஸ். செய்துட்டேன் (!ஐ க்ளிக்கி எழுதி அனுப்பிட்டேன்). 🙂

    யக்கா, wordpress உதவி கேட்டிருக்கேனே அத்தப் பார்த்து கொஞ்சம் உதவிட்டுப் போங்களேன். புண்ணியமாப் போகும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: