திராட்சைப் பழ ரசம்

Grapes Rasam

அனாசிப் பழ ரசம் மட்டும்தான் வைப்பாங்களா என்ன? மிஞ்சிப் போன திராட்சைப் பழத்தை ரசக் கலவையில் கொட்டி விட்டுட்டா ரசம் கொதிச்சதும் திராட்சைப் பழ ரசம் ரெடி 😉

3 பதில்கள் to “திராட்சைப் பழ ரசம்”

  1. srilatha Says:

    you mean “WINE RASAM”??? vellakkaran oorula irukarathunala ippadiya alumbu pannuvanga?

  2. பிரேமலதா Says:

    யக்கா, wineஏ திராட்சைப் பழத்தோட ரசம்தான் 😉 . திராட்சைப் பழத்தை முழுசாப் போட்டு வைச்சிருக்கிற ரசத்தை ”திராட்சைப் பழ ரசம்”னு மட்டும்தான் சொல்லலாம்.

  3. karthikeyan Says:

    Dear Premalatha,
    Iam karthikeyan from dubai,your blog is very intresting,are you from kombai?i have a childhood nostalgia with that place,i was thaere at big hostel,in year83-84,i want to know the status of that place,its still a blooming effects of child hood days,i about to write a blog on the hostel days,i need a photos and some guidance of kombai,after 26 years i dont think it is easy to picturize every moment,but i want to portrait it soon,please visit my blog and tell me your comments and valuable suggestions,
    thanks&regards
    karthikeyan

பின்னூட்டமொன்றை இடுக