பீக்கங்காய்

வாங்கி வைச்சிருக்கேன். தேங்காத் துருவல் போட்டு பொரியல் செய்வேன். கொஞ்சம் மசாலா போட்டு சப்பாத்திக்கு தொட்டுக்க செய்வேன். வதக்கி தொகையல் செய்வேன். எல்லாம் போரடிக்குது. வேறமாதிரி என்ன செய்யலாம்னு சொல்லுங்க. செய்திடலாம்.

பின்னூட்டமொன்றை இடுக