மாறிய மாறாத கோம்பை

(password protectionலாம் இல்லை. தப்பு சரிபண்ணியாச்சு)

It was a flying visit. சில தருணங்களுக்காக சில படங்கள். படம் எடுக்காமல் விட்ட தருணங்கள் அதிகம். இந்தியாவில் இங்கிலாந்து நேரத்திலும், திரும்பி வந்து இங்கிலாந்தில் இந்திய நேரத்திலும் போட்டோக்கள் எடுத்தோம்.(click on the images to see full size picture).

.

படமாய் மாறிப்போன தாத்தா

DSCN4033

.

DSCN4037

சித்தி

.

Stitched_001

முகம் மாறிப்போன என் வீடு

.

DSCN4042
எங்கள் புது வீடு

.

30 வருடங்களில் என் இனிய செவத்தப் புளியமரம் குண்டாகவும் குட்டையாகவும் ஆனதுமல்லாமல் சில சாதா புளியமரங்களின் தோழமையையும் பெற்றிருக்கிறது.

DSCN4066 DSCN4070

DSCN4072 DSCN4073

 .

பழைய நாட்கள், நினைவுகள்

DSCN4145
10thphoto_full

1984. இந்தமுறை என்னைப் பார்க்க வந்த ஆனந்தி மாறியும் மாறாமலும் இருந்தாள். பள்ளியில் டீச்சர். பெண்குழந்தை. பேச்சு சுகத்தில் போட்டோ எடுக்க மறந்து விட்டேன்.

.

senthil's letter to me

1987 – தம்பி எனக்கு எழுதிய கடிதம்.

.

onerupee_front onerupee_back
1989 – ஒரு நண்பனின் கையெழுத்து. அருள் இப்பொழுது இவ்வுலகில் இல்லை.

.

DSCN4165

நான் விளையாடிய தட்டாங்கற்கள். பத்திரமாக என் பெட்டியில் சின்ன தூக்குச்சட்டியில்.

.
DSCN4026
குறுகிப் போயிருந்த எங்கள் சந்து.

கோம்பை girls.
DSCN4045 DSCN4051

சித்தப்பாவின் தோட்டம்.
DSCN4097 DSCN4095 DSCN4081
.
DSCN4088

சித்தப்பாவின் மகன், தம்பி (also செந்தில்).

.

DSCN4085 DSCN4083
கனகாம்பரம்
DSCN4122 DSCN4123

காப்புக்கட்டுச் செடி

.

DSCN4120 DSCN4116
தும்பை (ராக்கடிப் பூ)

.

DSCN4129 DSCN4131

உன்னி

.

DSCN4135 DSCN4128

மேற்கு மலையும், மலையடிவாரத்தில் உள்ள “மேலக் கோயில்”உம்

Catching up
DSCN4112 DSCN4113
.
DSCN4108

அன்னலட்சுமி மதினி 

.

And,

தோழமை
DSCN4004 DSCN4173

.

18 பதில்கள் to “மாறிய மாறாத கோம்பை”

  1. பத்மா அர்விந்த் Says:

    பழைய நினைவுகளை கொண்டு வந்த அழகிய புகைப்படங்கள். எப்படி இருக்கீங்க?

  2. பிரேமலதா Says:

    பத்மா,

    வேலைக்குப் போகப் பிடிக்கல. ஹெக்டிக், ஹெக்டிக். என்னத்த வாழ்க்கன்னு வெறுப்பா இருக்கு.

    மத்தபடி ஓக்கே. நீங்க எப்படி? குழந்தை, குடும்பம், வேலை, அதிலயும் highly responsible jobல.. எப்படி சமாளிக்கிறீங்க? ஏதேனும் டிப்ஸ் குடுங்களேன். 🙂

  3. bsubra Says:

    இந்தியா போய் இருந்தீங்களா… படம் பார்த்தேன்; நேரம் கிடைச்சா விரிவா எழுதுங்களேன்

  4. பிரேமலதா Says:

    எழுதணும் பாலாஜி. ஒருவார விசிட். ஆனா ஒரு பெரிய புத்தகமே போடலாம். அவ்ளோ விசயம் மனசுக்குள்ல ஓடுது. மறக்கறதுக்கு முன்னாடி எழுதணும்.

    பிரகாசப் பார்த்தேன்.

  5. OSAI Chella Says:

    is this place is near Uthamapalayam ( near Theni) ? So much of Nostalgia! Nice images and i have rated two of them.

    With warm regards
    OSAI Chella
    http://chella.info/webgypsy/

  6. பிரேமலதா Says:

    செல்லா,

    படங்களை flickrக்கு மாத்திட்டேன். இந்த போஸ்ட்ல இருக்கிற லின்க் எல்லாத்தையும் மாத்தணும். மறுபடியும் வந்து மறுபடியும் ரேட் போட்டுட்டுப் போங்க. நன்றி. 🙂

    (பாளையம் பக்கத்தில இருக்கிற அதே கோம்பைதான்).

  7. Mathan Says:

    Realy a great beacuse a girl from kombai has done this.

  8. dharanan Says:

    உத்தமபாளையம் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த காலத்தில் ஒரு முறை கோம்பை சென்ற நினைவு.இத்தனை அழகா கோம்பை அல்லது உங்கள் புகைப்படம் செய்த ஜாலமா?

  9. பிரேமலதா Says:

    @dharanan,
    கோம்பை பஸ்ஸ்டாண்ட் தவிர வேறு எங்காவது போயிருக்கிறீர்களா? முக்கியமாக தோட்டத்துப் பக்கம்? மேற்குமலைப்பக்கத்து தோட்டங்கள்/காடுகள் மிகவும் அழகானவை.

  10. babu Says:

    A nice blog indeed.

  11. dharanan Says:

    “கோம்பை பஸ்ஸ்டாண்ட் தவிர வேறு எங்காவது போயிருக்கிறீர்களா”–அது என்ன பஸ் ஸ்டாண்டுக்கு அவ்வளவு முக்கியத்துவம்?

  12. பிரேமலதா Says:

    ஹலோ,
    உங்களுக்கு ஏதாவது இடம் தெரியுமான்னு கேட்டேன். கோம்பைல என்ன தெரியும்?

  13. dharanan Says:

    “கோம்பைல என்ன தெரியும்”-
    மன்னிக்கவும்.சென்றது ஒரே ஒரு முறைதான்.அதுவும் கூட்டமாக என் கோம்பை வாழ் நண்பர் ஒருவர் வீட்டுக்கு-43 ஆண்டுகளுக்கு முன்.நீங்கள் குறிப்பிட்ட எந்த இடத்தையும் பார்க்கவில்லை.I think I have misssed something.

  14. sathya prabhu Says:

    HAI CHELLA I AM SATHYA PRABHU. I AM ALSO KOMBAI CITIZEN. I AM REALY PROUD FOR YOU. AT THE SAME TIME YOU MISSED MANY GOOD PLACES IN KOMBAI.

  15. srirayar Says:

    hi…this s sri, GRAND SON OF ZAMINDAR,
    KOMBAI is a beautyful place….very attractive locality from kerala.why cant v make it a tourism place…

  16. Arul Poulraj Says:

    Really exited, it was remembered my childhood, Just i like to see UNNI POO, while i found your Thanks Thanks a Lot

  17. விக்ரம் சக்ரவர்த்தி Says:

    நல்ல பதிவு பிரேமலதா…கோம்பைக்கு போகும் ஆவல் அதிகமாகிவிட்டது, உங்க photos பாத்து.

பின்னூட்டமொன்றை இடுக