Archive for the ‘பதிவுலகம்’ Category

பரிந்துரைகளுக்கு

ஏப்ரல் 17, 2007

கதம்பமாலையில் இணைக்கலாம் என்றும் உங்களுக்குத் தோன்றும் பதிவுகளைப் பரிந்துரைப்பதற்கு

premalatha dot balan at googlemail dot com

boobabytalk at gmail dot com

timer dot old at gmail dot com

revathi dot narashimhan at gmail dot com

– க்கு ஒரு மெயில் தட்டவும், அல்லது இங்கு பின்னூட்டப் பகுதியில் தெரிவிக்கவும். இணைப்பை மறக்காமல் இணைக்கவும்.

கதம்பமாலையில் எழுத விரும்புபவர்கள்

kathambam dot maalai at googlemail dot com

-க்கு ஒரு மெயில் தட்டவும்.

நன்றி.

கதம்பமாலை

ஏப்ரல் 4, 2007

.

கதம்பமாலை 

.

பதிவுலகம் ரெம்பப் பெரிது.  தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலம் நம் சமூகத்தை சேர்ந்தவர்கள் நிறைய விசயங்களை அனுபவங்களைப் பகிர்ந்துக்கிறாங்க. எல்லாத்தையும் எல்லாராலயும் படிக்க முடியாது. அதனாலயே கில்லி எனக்கு ரெம்பப் பிடிக்கும். கதம்பமாலை கில்லியின் காப்பிகேட் (CopyCat).  கொஞ்சம்  வளர்ந்தபிறகு  சில மாற்றங்கள்  செய்ய எண்ணம்.  ஆனா  வளரணுமே!  ஆரம்பிச்சவுடன்  எனக்கே ஊக்கம் (motivation) தேவைப் பட்டதால கடமை மாதிரி நிறைய லின்க் போட்டேன். இப்போ முடியல. விசிட்டரும் Boo வும்தான் மூச்சப் பிடிச்சுக்கிட்டு லின்க் போட்டுக்கிட்டிருக்காங்க. பொன்ஸ்-உம் துளசியும் வரேன்னிருக்காங்க. இன்னும் அவங்களுக்கு நேரம் கிடைக்கல, லின்க் போட ஆரம்பிக்க. வேறொரு முக்கியம பதிவரும் இருக்காங்க. அது இப்போதைக்கு சீக்ரெட் 😉 .

இன்னும் யாருக்கெல்லாம் contribute பண்ண விருப்பமோ அவங்க பின்னூட்டமாகவோ தனிமடலிலோ தெரிவிக்கலாம். kathambam dot maalai at googlemail dot com

சில பரிந்துரைகள் வந்திருக்கு:

முத்துலட்சுமி

ஜெஸிலா

மை பிரண்ட்

வல்லி சிம்ஹன்

ராதா ஸ்ரீராம்

சினேகிதி

மேலே உள்ள உங்களுக்கெல்லாம் விருப்பமா? மேலும் பரிந்துரைகளும் வரவேற்கப் படுகின்றன.

கூடவே ஒரி ரிக்வெஸ்ட்: மொழி திரை விமர்சனம் பத்தி லின்க் கொடுத்திருக்கேன். வேற யாராவது மாறுபட்ட கருத்து சொல்லியிருந்தாங்கன்னா லின்க் பண்ணனும்னு நினைச்சேன், தேடினவரைக்கும் கிடைக்கல. யாருக்காவது தெரியும்னா சுட்டி கொடுங்க. வேற சில தமிழ்ப் படங்களைப் பத்தி பதிவுகள் வந்திருந்தாலும் சொல்லுங்க. நன்றி.

.

கதம்பமாலை

.

Update: புது வரவுகள்:

வல்லி சிம்ஹன் (ரேவதி நரசிம்மன்)

முத்துலெட்சுமி

தேசிகேர்ள்

ராதா ஸ்ரீராம்