Archive for the ‘Uncategorized’ Category

புத்தாண்டு வாழ்த்துக்கள்

திசெம்பர் 29, 2006

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நழ்வாத்துக்கள். நீங்கள் எல்லா வளங்களும் பெற்று இனிதே வாழவேண்டுமென்று வாழ்த்துவது பிரேமலதா மற்றும் பாலன்.

தயவுசெய்து படியுங்கள்

ஏப்ரல் 29, 2006

முக்கியமாக, பின்னூட்டப் பகுதியில் உள்ள, நியோடான்(neodawn)னின் இரண்டாவது பின்னூட்டத்தை தவறவிடாமல் படியுங்கள்.

Possessiveness is a very wrong emotion. Never teach your child to be possessive. Never be proud of your "lover/husband/wife/friend/child/parent/sibling" being so possessive about you. Wrong. see the red flag.

paypal? where is the money going?

ஏப்ரல் 12, 2006

சிலரது வலைப்பதிவுகளில் paypal linkகளைப்பார்த்தேன். எங்கே கொடுக்கிறீர்கள் அந்த பணத்தை? ஒரு விபரமும் இல்லை, "பணம் தா", என்றுமட்டும் இருக்கிறது. இது சட்டப்படி சரியா? ஏதும் சட்டம் இருக்கிறதா? இல்லை சட்டம் பற்றியெல்லாம் யாருக்கு கவலை என்பதா?

உண்மையிலேயே தகவல் தரவிரும்புபவர்களுக்கு எனது முன்கூட்டிய நன்றி. சும்மா வந்து குதிக்க இருப்பவர்களுக்கு: உங்களது பின்னூட்டங்கள் delete செய்யப்படும். மட்டுறுத்தல் கிட்டுறுத்தல்லாம் எனக்கு தேவையில்லை. simply delete செய்ய எனக்குத்தெரியும், so, save your time.