கதம்பமாலை

.

கதம்பமாலை 

.

பதிவுலகம் ரெம்பப் பெரிது.  தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலம் நம் சமூகத்தை சேர்ந்தவர்கள் நிறைய விசயங்களை அனுபவங்களைப் பகிர்ந்துக்கிறாங்க. எல்லாத்தையும் எல்லாராலயும் படிக்க முடியாது. அதனாலயே கில்லி எனக்கு ரெம்பப் பிடிக்கும். கதம்பமாலை கில்லியின் காப்பிகேட் (CopyCat).  கொஞ்சம்  வளர்ந்தபிறகு  சில மாற்றங்கள்  செய்ய எண்ணம்.  ஆனா  வளரணுமே!  ஆரம்பிச்சவுடன்  எனக்கே ஊக்கம் (motivation) தேவைப் பட்டதால கடமை மாதிரி நிறைய லின்க் போட்டேன். இப்போ முடியல. விசிட்டரும் Boo வும்தான் மூச்சப் பிடிச்சுக்கிட்டு லின்க் போட்டுக்கிட்டிருக்காங்க. பொன்ஸ்-உம் துளசியும் வரேன்னிருக்காங்க. இன்னும் அவங்களுக்கு நேரம் கிடைக்கல, லின்க் போட ஆரம்பிக்க. வேறொரு முக்கியம பதிவரும் இருக்காங்க. அது இப்போதைக்கு சீக்ரெட் 😉 .

இன்னும் யாருக்கெல்லாம் contribute பண்ண விருப்பமோ அவங்க பின்னூட்டமாகவோ தனிமடலிலோ தெரிவிக்கலாம். kathambam dot maalai at googlemail dot com

சில பரிந்துரைகள் வந்திருக்கு:

முத்துலட்சுமி

ஜெஸிலா

மை பிரண்ட்

வல்லி சிம்ஹன்

ராதா ஸ்ரீராம்

சினேகிதி

மேலே உள்ள உங்களுக்கெல்லாம் விருப்பமா? மேலும் பரிந்துரைகளும் வரவேற்கப் படுகின்றன.

கூடவே ஒரி ரிக்வெஸ்ட்: மொழி திரை விமர்சனம் பத்தி லின்க் கொடுத்திருக்கேன். வேற யாராவது மாறுபட்ட கருத்து சொல்லியிருந்தாங்கன்னா லின்க் பண்ணனும்னு நினைச்சேன், தேடினவரைக்கும் கிடைக்கல. யாருக்காவது தெரியும்னா சுட்டி கொடுங்க. வேற சில தமிழ்ப் படங்களைப் பத்தி பதிவுகள் வந்திருந்தாலும் சொல்லுங்க. நன்றி.

.

கதம்பமாலை

.

Update: புது வரவுகள்:

வல்லி சிம்ஹன் (ரேவதி நரசிம்மன்)

முத்துலெட்சுமி

தேசிகேர்ள்

ராதா ஸ்ரீராம்

 

Advertisements

6 பதில்கள் to “கதம்பமாலை”

 1. revathinarasimhan Says:

  செய்யலாமே, பிரேமலதா.
  விதிமுறை,
  எப்படி செய்யணும் எல்லாம் சொல்லுங்க.
  என் இமெயில் உங்ககிட்ட இருக்கணும்.
  முடிஞசதை செய்ய ரெடி.

 2. Desigirl Says:

  என்ன பண்ணணும், சொல்லுங்கோ – எழுதர வேலைனா பரவாயில்ல, கண்டிப்பா ஒத்துழைக்கறேன். யாரு அந்த ரகசிய பதிவர்? அவரையும் வலைல விழ வைக்க வேண்டியது தானே? 🙂

 3. துளசி கோபால் Says:

  நேரம்தான் கழுத்தை இறுக்குது. இந்த ச்சித்திரை பிறக்கட்டும். புது வருஷத்துலே ஜமாய்ச்சுப்புடலாம்( என்று நினைக்கிறேன்)

  உள்ளூர் க்ளப் வேலைகளும் ……………

  லெட் திஸ் கடுபடு ஓவர்:-)))

 4. பிரேமலதா Says:

  துளசி,

  சீக்கிரம் வாங்க. நீங்க வந்துட்டா நல்லாவே களைகட்டிடும். 🙂

 5. Radha Says:

  thanks for inviting Premalatha…..let me know what is expected from me…..i shall do my best:):)

 6. சென்ஷி Says:

  இணைந்த இணையப்போகும் அனைவருக்கும் டெல்லி தம்பியின் வாழ்த்துக்கள்

  :))

  டெல்லியிலிருந்து

  சென்ஷி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: