ஆட்கள் தேவை

கதம்ப மாலையில் எழுத ஆட்கள் தேவை. நானும் விசிட்டரும்  வழிப்போக்கரும்  ஓரளவு ஓட்டிக்கிட்டிருந்தோம்.  மத்த கதம்ப-எழுத்தாளர்கள் எப்பாவாச்சும் வருவாங்க. இப்போ நானும் விசிட்டருமே வழிப்போக்கருமே எப்பவாச்சும்னு ஆயிட்டோம்.

உங்களுக்கு பிடித்த பதிவுகளை மற்றவர்கள் பார்வைக்குக் கொண்டு வருவதற்கு கதம்பமாலையில் பதியலாம்.

விருப்பமிருந்தால் மறுமொழியாகவோ தனிமடலாகவோ தொடர்பு கொள்ளுங்கள்.

kathambam dot maalai at googlemail dot com

4 பதில்கள் to “ஆட்கள் தேவை”

 1. வழிப்போக்கன் Says:

  லதா – உங்களுக்கு எங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.🙂
  மற்றபடி கதம்பமாலைக்கு எழுத ஆர்வமாயிருக்கேன்னு நினைச்சுடாதீங்க.😉

  என்றும் வழிப்போக்கன்.

 2. வழிப்போக்கன் Says:

  கதம்பமாலைல லாகின் கூட பண்ண முடியல.😦

 3. velarasi Says:

  அன்புடையீர்,எனது பதிவை படித்துப்பார்க்கவும்.உங்கள் பதிவில் தனி மனித தாக்குதல்களோ,மத ரீதீயீலான தாக்குதல்களோ இருக்காது எனில் பதில் எழுதவும்.

 4. rajumagan Says:

  thangal blog kandaen. Ungal oor theni district Kombaia

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: