கற்க கசடற

DSCN6737

கற்க கசடற கற்பவை கற்றபின்
தின்க அதற்குத் தக

2 பதில்கள் to “கற்க கசடற”

  1. Name Says:

    :)) Cutie
    nice one

  2. srilatha Says:

    டியர் பிரெம்ஸ்,

    “அம்மா (நீங்கதான்) சமைக்கிற கொடுமைக்கு இதுவே பரவாயில்லனு தோணிடுச்சோ என்னவோ. பாவம் குழந்தை.

    ஈசி ரெசிபி கேட்டு ஏதாவது மெயில் அனுப்பினீங்களா? எனக்கு ஈசி ரெசிபினா அது தயிர் வெங்காய பச்சடிதான் என்னொட ஃப்ரண்ட் சொல்லிக் கொடுத்தது. அத வேணா போடவா.))))))))))))))))) சரி போனாப் போகுது எனக்கு தெரிஞ்சதை சொல்லறேன்.

    முளை கட்டின பச்சைப் பயறை எடுத்து கொஞ்சமா தண்ணி விட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வச்சுக்கணும். அப்பறம், கடாயில கொஞ்சமா எண்ண விட்டு, கடுகு,காஞ்ச மிளகாய், கறிவேப்பிலை தாளிச்சு, வெந்த பயறைக் கொட்டி கிளறி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

    ஸ்ரீலத

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: