குழந்தை வளர்ப்பு

எனக்குன்னு சில பாலிசிகள்லாம் இருக்கு.  என் குழந்தை என்கிட்ட மட்டும் இருக்கும்போது என்னோட பாலிசிகளுக்குள்லதான் வளருது. மற்றவங்களோட கலந்து வரும்போதுதான் பிரச்சினையே. உங்க அம்மா வேற குகழந்தையை வைச்சிருக்காங்க பாரு அல்லது உன்னோட பொருளை எங்க குழந்தை உபயோகப்படுதுது பாருன்னு சொல்றதில எனக்கு ஒப்புதலில்லை.   ஆவ்னி என்ன காரணத்துக்காக அழுதாலும் அவங்களாவே மேலே சொல்லப்பட்ட காரணம்தான்னு உறுதியா குழந்தைகிட்டயே சொல்றதும் எனக்கு சுத்தமா ஒப்புதலில்லை. ஒருமுறை அழுத்தமா அந்தமாதிரி சொல்லாதீங்கன்னு சொன்னேன். ஆனாலும் சொல்றாங்களே, என்ன சொல்றது, எப்படி நிறுத்தறது? ஆவ்னியை மனுசங்களே இல்லாத தனித்தீவிலயா வைச்சு வளர்க்க முடியும்? என்ன பண்றதுன்னு புரியல. 😦

Advertisements

3 பதில்கள் to “குழந்தை வளர்ப்பு”

 1. sandanamullai Says:

  Hi,

  First of all, same pinch!! For, parenting blogging!!
  ம்ம்..நீங்க சொல்றது சரிதான். ஏன் சொல்றோம்னு புரிஞ்சுக்காத வரைக்கும் கஷ்டம்தான்!!

  முல்லை

 2. revathinarasimhan Says:

  என்ன பண்றதுப்பா. மத்தவங்க எல்லோரும் ஜட்ஜ்மெண்ட் பாஸ் பண்ணிக்கிட்டேதான் இருப்பாங்க.
  ஒண்ணும் செய்ய முடியாது.
  முடிந்த வரை குழந்தையைப் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது நம்ம பொறுப்பு.

 3. The Visitor Says:

  எத்தனை நாள் தான் பாதுகாத்து வளர்க்க முடியும்? Freeஆ விடுங்க – பிறகு குழந்தைகிட்ட எதையெல்லாம் ignore பண்ணனும்னு சொல்லுங்க; குழந்தையும் இந்த மாதிரி situations ஐ எப்படி handle பண்றதுனு கத்துக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: