தசாவதாரம்

அமெரிக்காவுல வேலை பார்க்கிற தமிழ் சயண்டிஸ்ட் தமிழ்ல பேசி மொழிபெயர்க்க ஆள் வைச்சுக்கிட்டு, வண்டில அலுவலகத்துக்குள்ல சுத்திக்கிட்டு …. ஏன் இப்படி குழந்தைத்தனமாய்னு யோசிச்சேன்.. நான் எவ்வளோ முட்டாள், அந்த சீன்கள்லாம்தான் ஓரளவு பரவாயில்லாத சீன்கள், அதுக்கப்புறம் இன்னுமெல்லாம் குழந்தைத்தனமாத்தான் வர இருக்குன்னு தெரியாமப் போச்சு.

நிறைய்ய எழுத நினைச்சேன். ஏற்கனவே படம் பார்க்கிறேன்னு சிலமணிநேரங்களை வீணடிச்சது போதும்னு முடிவு பண்ணி, இத்தோட நிறுத்திக்கிறேன்.

Advertisements

8 பதில்கள் to “தசாவதாரம்”

 1. NishaD Says:

  unaku Kamala pudikathunna…..pudikathunnu sollu..ye summa
  ilukra!!
  Dasawatharam……super film…….

  ” Kallai mattum parthal kadavul theriyathu
  screenai mattum parthal kathayum puriyathu”

 2. The Visitor Says:

  நீங்க ரஜினி ரசிகர்னு புரியுது. அதுக்காக இந்தப்படத்தை குழந்தைத்தனம்னு சொல்றது ரொம்ப ஓவர்.

 3. பிரேமலதா Says:

  நிறைய்ய effort போட்டா நல்ல படமாகாது. எக்கச்சக்கமான effort போட்டு படம் எடுத்திருக்காங்கன்னு தெரியுது. படம் அவ்வளவு நல்லா இல்லை.

  btw, நான் ஒரு hardcore கமல் ரசிகைன்னு சொல்றதை விட hardcore சிவாஜி மாதிரி படங்களின் எதிரின்னு சொல்லலாம்.

 4. Jayalakshmi Says:

  Wow. At last found one voice against this adulation for the picture. It looks like any other effort by the actor, in the past. He has not come out of the ‘to be or not to be ‘ cycle. He is still in the ‘commerical appeasement of fans’ mode.

  He has not surpassed ‘Nayakan’ yet. and that was eons ago!

 5. bsubra Says:

  🙂

 6. Sanjai Says:

  //Dasawatharam……super film…….

  ” Kallai mattum parthal kadavul theriyathu
  screenai mattum parthal kathayum puriyathu”//

  repeateyyyyyyyyyyyyyyyyyyyyy.. 😉

 7. துளசி கோபால் Says:

  //வண்டில அலுவலகத்துக்குள்ல சுத்திக்கிட்டு ….//

  எனக்கு ரொம்பப்பிடிச்சது இதுதாங்க.

  மத்தபடி முதல் காட்சி மட்டும் பரவாயில்லை. கவனிச்சுப்பார்த்தால் அதுலேயே நிறைய ஓட்டை.

  நானும் நொந்துபோயிட்டேன்.

  அது இருக்கட்டும்.

  நீங்களும் குழந்தையும் நலமா?

 8. mani Says:

  ithu romba over

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: