சமையலறைக்கு விடுமுறை

எங்க வீட்டு சமையலறைக்கு என்கிட்டயிருந்து விடுமுறை  கிடைச்சிருக்கு.  அம்மா  வந்திருக்காங்க.  வட்டில  சோறும்  செம்புல  தண்ணியும்  மானிட்டருக்கு  முன்னாடி  வருது.  பாலன்கிட்ட  சொல்லிட்டேன்,  பொறுத்துக்கோ,  ஆறுமாசம்  கழிச்சு  “நம்ம”  சாப்பாட்டுக்குத்  திரும்பிடலாம்,  அதுவரைக்கும்  கிடைக்கிறத சாப்பிட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ-ன்னு!

நேரம் கிடைக்கும்போது(?!) ராமர் பாலம் மாதிரி “கருத்துள்ள” பதிவுகளாப்  போடறேன்.  ஸ்ரீலதா,  கொஞ்சம்  பொறுத்துக்கிட்டு  நீங்களும்  எதாவது  கமெண்ட்  விடுங்க. சீக்கிரமே ஊறுகாய் செய்ய அம்மாகூட ஒரு டீல் போட்டு போஸ்ட்டுக்கும் ஏற்பாடு பண்றேன்.  அதுவரைக்கும் சும்மா சும்மா எதாவது கமெண்ட் விட்டுக்கிட்டேயிருங்க. 🙂

Advertisements

11 பதில்கள் to “சமையலறைக்கு விடுமுறை”

 1. bsubra Says:

  🙂

 2. srilatha Says:

  டியர் பிரெம்ஸ்,

  முதல்ல அம்மாக்கு என்னொட வணக்கத்தை சொல்லிடுங்க்க.

  அப்பா!! இனிமே பாலன் கொஞ்ச நாளக்கு நல்ல சாப்பாடு சாப்பிடுவார்.

  //பாலன்கிட்ட சொல்லிட்டேன், பொறுத்துக்கோ, ஆறுமாசம் கழிச்சு “நம்ம” சாப்பாட்டுக்குத் திரும்பிடலாம், அதுவரைக்கும் கிடைக்கிறத சாப்பிட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ-ன்னு//
  இதெல்லாம் தீரீ மச்.

  அப்பறம் முக்கியமான விஷயம் அம்மா செய்யற சமையல வெள்ளக்காரனுக்கு கொடுத்து அவனுக்கு ஒரிஜினல் டேஸ்ட் தெரியற மாதிரி பண்ணீடாதீங்க. அப்பறம் உங்களுக்குதான் கஷ்டம். (உள் மனசு சொல்லுது வெள்ளக்காரன் பிரெம்ஸ் கையால நல்லா அனுபவிக்கட்டும்னு) என்சாய் யுவர் ஹாலிடே. அம்மாகிட்ட கேட்டு நல்ல நல்ல சமையலா எழுதுங்க.

  ஸ்ரீலதா

 3. srilatha Says:

  டியர் பிரெம்ஸ்,

  உங்க வெந்தியக் குழம்பு ரெசிப்பி எங்கேயோ காணாம போயிடுசுப்பா!! ப்ளீஸ் திரும்பவும் போடுங்க. தேடி தேடி கண்ணெல்லாம் வலிக்குது.

  ஸ்ரீலதா

 4. பிரேமலதா Says:

  டியர் ஸ்ரீலதா,

  மேல இருக்கிற searchல குழம்பு -ன்னு போட்டுத்தேடினாலே சும்மா டப்புன்னு வருதே!
  https://premalathakombaitamil.wordpress.com/2007/08/03/venthayal-kulambu/

 5. dinosaur fact Says:

  Please oh please keep writing! Your articles are wonderful!

 6. srilatha Says:

  ஹலோ பிரெம்ஸ்

  என்ன பண்றீங்க?? நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கறீங்களா? ரெசிப்பி போட நேரம் இல்லயா? ஊறுகா ரெசிபி எங்கே?

 7. srilatha Says:

  Dear Prems

  HAPPY NEW YEAR FOR YOU, YOUR FAMILY & THE KUTTI

 8. srilatha Says:

  ஹலோ பிரேம்ஸ்
  ஹாப்பி நியூ இயர். குட்டிக்கும் சொல்லுங்க.

 9. srilatha Says:

  Dear Prems

  WISH U & YOUR FAMILY A VERY HAPPY, HEALTHY & PROSPEROUS NEW YEAR. MY SPECIAL WISHES FOR THE LITTLE CUTE ONE

 10. srilatha Says:

  எங்கடா நாம போட்ட கமெண்ட் காணமேன்னு திரும்பவும் போட்டா இன்னும் மேடம் அப்ருவ் பண்ணல

 11. பிரேமலதா Says:

  டியர் ஸ்ரீலதா,

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  கொஞ்சம் அசந்து இருந்தேன். அதான் லாகின் பண்ணல. அதான் அப்ரூவ் பண்ண லேட்டாயிருச்சு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: