ஆத்தா நான் பாஸாயிட்டேன்

ஒரு பரீட்சைக்குப் படிச்சுக்கிட்டிருந்தேன்.  போனவாரம் தேர்வு எழுதினேன். இன்னைக்கு தெரிந்தது ரிசல்ட். பாஸாயிட்டேன்.  🙂

இனி அடுத்த கட்ட பரீட்சைக்குப் படிக்கணும். 😦

Advertisements

14 பதில்கள் to “ஆத்தா நான் பாஸாயிட்டேன்”

 1. பெ. செந்தில் அழகு. Says:

  Enna paritchai nanbarae?

 2. பிரேமலதா Says:

  ஹலோ சிக்கோ,
  அமெரிக்கா போனாலும்கூட “உங்க அம்மாகூட செக்ஸ் வைச்சுக்குவேன்”-ன்னு சொல்லிட்டா பயங்கரமா மத்தவங்க மனசை காயப்படுத்திடலாம்னு நினைக்கிற அளவுக்குத்தான் உனக்கு மூளை வளர்ச்சி இருக்குன்னா, அய்யோ பாவம், உன்னைப் பார்த்துப் பரிதாபம்தான் படமுடியும் என்னால். ஒரு நல்ல டாக்டரைப் பார்.

  (இந்த சிக்கோவின் கமெண்ட் அனுமதிக்கப் படவில்லை)

 3. பிரேமலதா Says:

  @செந்தில் அழகு,

  ப்ரின்ஸ்2 -ன்னு ஒரு பரீட்சை. படிச்சா வேலை கிடைக்கும்னு சொல்றாங்க. பாஸாகியிருக்கேன். பார்ப்போம் வேலை கிடைக்குதான்னு.

 4. bsubra Says:

  கலக்குங்க!

 5. chennaimaami Says:

  milagu kozhambu padichu parthu asanthutaen,eni meal enna samayal venumo ennidam sollungoo,na india lernthu udane solli tharen.vinayagar poojaku kozhakattai solli tharanuma easy method sollithare,
  aaha, naan niruthi vachu irunthean, inimeal samayal kuripugal ezhutha poorean.

 6. Visitor Says:

  வாழ்த்துக்கள்! 🙂
  சீக்கிறம் ஒரு வேலை கிடைப்பதற்கும் வாழ்த்துக்கள்.

  ரெண்டுமே வாழ்த்தா? – congrats and wishes க்கு என்ன வார்த்தைகள்?

  பிகு:இந்த படிப்பு, பரீட்சை எல்லாம் எப்பத்தான் ஆளை விடுமோனு இல்லையா உங்களுக்கு?

 7. பிரேமலதா Says:

  @பாலாஜி,
  நன்றி.

  @chennaimaami,
  வாங்கோ, வாங்கோ. ஈஸி முறைகள்னா, முதல் ஓட்டு என்னோடதுதான். சமையல் குறிப்புகள் ஆரம்பிங்க. கொழுக்கட்டை பத்தி சொல்லிக்கொடுங்க. செய்ய முயற்சி பண்றேன். தமிழ்ல டைப் பண்ண உங்களுக்கு உதவி தேவைன்னா சொல்லுங்க, குருதட்சிணையா வைக்கிறதுக்கு எனக்கும் எதாவது வேணும்ல. 🙂

  //milagu kozhambu padichu parthu asanthutaen,//
  மிளகுக் குழம்புதான் வைச்சுட்டேனே. வைச்சுட்டேன்னு அசந்துட்டீங்களா, இல்ல கருவாடு போடம ஒழுங்கா ரெசிப்பியைக் கடைப் பிடித்து செய்ததுக்கு அசந்துட்டீங்களா? 🙂

  @விசிட்டர்,
  congratsக்கு பாராட்டுக்கள்னு சொல்லலாம். wishesக்கு வாழ்த்துக்கள் அல்லது ஆசீர்வாதங்கள் (though it is not Tamil)னு சொல்லலாம்.

  //பிகு:இந்த படிப்பு, பரீட்சை எல்லாம் எப்பத்தான் ஆளை விடுமோனு இல்லையா உங்களுக்கு?//
  படிக்கிறதும் பரீட்சை எழுதறதும் மட்டும்தான் எனக்கு நல்லா வருதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதனால, அப்பப்ப சுயசந்தோசத்துக்கு இந்தமாதிரி எழுதிக்கிட்டிருக்கேன். எனக்கு நல்லா வரும், நல்லாவரும்னு சொல்றத விட மிகப்பிடிச்ச, மிகவும் விரும்பி (enjoy பண்ணி) செய்ற இன்னோரு வேலை, ஆட்களை மேய்ப்பது! ஆனா யாரும் சிக்கமாட்டேங்கிறாங்க!

 8. Visitor Says:

  பாலன் இல்லை? பாவம் அவர். 😦

 9. பத்மா அர்விந்த் Says:

  பாராட்டுக்கள்.//படிக்கிறதும் பரீட்சை எழுதறதும் மட்டும்தான் எனக்கு நல்லா வருதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதனால, அப்பப்ப சுயசந்தோசத்துக்கு இந்தமாதிரி எழுதிக்கிட்டிருக்கேன்//.same here

 10. பிரேமலதா Says:

  பத்மா,
  நன்றி. 🙂 நீங்க என்ன பரீட்சை எழுதினீங்க? பாராட்டுக்கள் (கண்டிப்பா பாஸாகியிருப்பீங்க)

 11. dharanan Says:

  இப்போ வேலையில்தானே இருக்கீங்க?இன்னும் பெர்ர்ர்ரிய வேலையா?முன்கூட்டியே வாழ்த்துக்கள்

 12. பிரேமலதா Says:

  dharanan,
  நன்றி.

 13. சுகா Says:

  இப்ப தான் பாஸே ஆகறீங்களா.. அப்புறம் எப்பிடி வேலை கெடச்சுது.. ஹும் என்னமோ போங்க.. 🙂
  வாழ்த்துக்கள் , பாஸானதுக்கும் அடுத்த பரிட்சைக்கும் …
  சுகா

 14. பிரேமலதா Says:

  சுகா,

  சில சமயம் வேலை கிடைக்கிறதுக்கு “படிச்சு பாஸாகி”யிருக்கணும்னெல்லாம் அவசியமில்லை.

  அடுத்த பரீட்சை எழுதிட்டேன். ரிசல்ட்டுக்கு வெயிட்டிங். 😦

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: