வாழைப் பழ கேக்

ரெசிப்பிலாம் இப்போதைக்குப் போடமுடியாது. இன்னும் கொஞ்சம் கத்துக்கிட்டு வந்து போடறேன். இப்போதைக்கு ஏதோ கேக் மாதிரி ஒண்ணு வந்துச்சு. சாப்பிட நல்லாத்தான் இருக்கு. பரவாயில்லாம மெதுவாத்தான் இருக்கு. இன்னும் மெதுவா வருமோ-ங்கிறது என் சந்தேகம். கேக் செய்வதில் பிஸ்துகள்லாம் இருக்காங்க. கேட்டு செய்துட்டு அடுத்தமுறை டிப்ஸ்களோட வர்றேன். அதுவரைக்கும் பார்த்து புகைவிட இதோ படங்கள்.
DSCN5094
DSCN5096
வாழைப் பழ கேக்-கில் நடுவில் இருப்பது அன்னாச்சிப் பழம்.

Advertisements

5 பதில்கள் to “வாழைப் பழ கேக்”

 1. bsubra Says:

  பரீட்சை பாஸானதுக்கா 😉

 2. srilatha Says:

  Dear Prems

  Appo adhu enna two-in-one cakea??? Illa pullipu pathi innippu pathi kalanthu seitha kalavai cakeaaa??? edhu eppadiyo manga, lemon ooruga recipe enge? cakea eppadi chumma sapida mudiym? Namma favorite item illama? sari ippodhakku morning coffeekku thottukkara thakalia idhukkum adjust pannaren.

 3. பிரேமலதா Says:

  @பாலஜி,
  பின்ன? 🙂

  @ஸ்ரீலதா,
  பின்ன, வாழைப் பழக் கேக்-னு சொல்லிட்டு வாழைப் பழம் மட்டும் போட்டு செய்ஞ்சுட்டா நம்ம பெருமை என்னாகிறது? அதான் அப்படியே pineappleஐ உள்ளே திணிச்சு விட்டேன். pineappleம் இனிக்கத்தானே செய்யும் எப்படி அது புளிப்பாகும்? (இல்ல, வாழைப் பழம் புளிப்புன்னு சொல்றீங்களா?)
  இப்போதைக்கு தக்காளி ஊறுகாய் தொட்டுக்குங்க. போஸ்ட் போடணும்னா போட்டோ வேணும்ல, போட்டோ வேணும்னா, நானே செய்யணும்ல, அதான், இப்போதைக்கு ஊறுகாய் போஸ்ட் வராது. வேற எதாவது ஐட்டம் ஊறுகாயா மாறுச்சுன்னா, அதை போட்டோ எடுத்து போஸ்ட்டா போடறேன். 😀

 4. Visitor Says:

  கேக் எங்க வாங்கினீங்க? பாக்க நல்லாயிருக்கே!

 5. பிரேமலதா Says:

  ஹெமல் ஹெம்ப்ஸ்டட் பிரேமலதா பேக்கரி. 😀

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: