Change in food habits

  1. நிறய சாப்பிடறேன்.
  2. surprise surprise, தயிர் சாப்பிடறேன். *ஆப்பிள் ஊறுகாய் முக்கியமான காரணமாக இருக்கலாம் (yes, இன்னும் அடங்கலை நான்.  see * at the bottom for recipe). No, தயிரோட சுவை பிடிச்செல்லாம் இல்லை.

*ஆப்பிள் ஊறுகாய் செய்முறை: (இளவஞ்சி, it may come in handy for you). ]
மாங்காயை நறுக்கி உப்பு மிளகாய் தூவி தாளித்துக்கொள்வார்களே அத்தே ஸ்டைல். மாங்காய்க்குப் பதிலா cooking apple or Bramley apple (இரண்டும் ஒரே ஆப்பிள் வகைதான். சில கடைகளில் முதல் பேரும், சில கடைகளில் இரண்டாவது பேரும் போட்டிருப்பாங்க).

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: