Terrorist attack

சிவாஜி படத்துக்கு டிக்கெட் வாங்கிவிட்டதாக ரங்கமணி தொலைபேசினார். எனக்கும் சேர்த்து.😦 இந்த மூன்று மணி நேர ஹார்ரரிலிருந்து தப்பிப்பது எப்படி என்பதுதான் இப்போ என்னோட தலையாய பிரச்சினை.

Update: OMG! Wiki entry!

another update: Booவோட கமெண்ட் படிச்சவுடனே ஒரு idea! UKல, லண்டன் பக்கத்தில இருக்கிற யாருக்காவது விருப்பமிருந்தா, ஒருமெயில் தட்டுங்க டிக்கெட் தரேன். ஒரு downside, நீங்க என்னோட ரங்கமணிகூட உட்கார்ந்து படம் பார்க்கணும். படம் முடிஞ்ச உடனே டின்னர் சாப்பிட நான் வந்து சேர்ந்துக்கிறேன்.

Boo, sorry. Tell your HD also that I am not being rude, I am just really desperate.😦

7 பதில்கள் to “Terrorist attack”

  1. B o o. Says:

    ஆனாலும் உங்களுக்கு லொள்ளு ஜாஸ்தி! அவனவன் டிக்க்கெட்டுக்கு நாயா பேயா அலையறான். Hd so wanted to watch the movie when we were in the US but the movie was postponed much to his disappointment. இப்போ ஒரே பெருமூச்சா விட்டுகிட்டு இருக்கார். பரவாயில்லை நீங்க மட்டும் போய்டு வாங்கன்னு சொல்லியிருக்கென். ஆனால் மனுஷருக்கு ஒரெ guilt!

  2. பிரேமலதா Says:

    Boo, I really mean it. I will gladly give you if you can have it.

  3. B o o. Says:

    Latha, We are pleased to inform that you have been awarded the Thinking Blogger Award by Boo and please do us the honor by kindly accepting the award from here: http://boosbabytalk.blogspot.com/2007/06/and-awards-go-to.html

  4. bsubra Says:

    படம் எப்படி இருந்துச்சு😉

  5. பிரேமலதா Says:

    Balaji,
    Me escaped. But want to see the songs for Shriya and Manish Malhotra. Waiting for DVD.

  6. Prakash Says:

    premalatha… unggaLai tag paNNiyirukkeN… ( ungga tag – ai honour paNNAtha pazahaya kovaththai ellam manasile vechukkama) en tag ai konjam haanar paNNungga🙂

  7. பிரேமலதா Says:

    //premalatha… unggaLai tag paNNiyirukkeN… //

    காலேலையே பார்த்துட்டேன். நாலுதடவை பின்னூட்டம் தட்டச்சிட்டு டெலீட் பண்ணிட்டு வந்துட்டேன்.

    //( ungga tag – ai honour paNNAtha pazahaya kovaththai ellam manasile vechukkama) en tag ai konjam haanar paNNungga //

    அடப்பாவி, அப்போ என் tag அவ்ளோதானா!.🙂

    இன்னோரு tag இருக்கு என்கிட்ட.😉

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: