பருத்திவீரன்

melakkovil

 1. அருவாள கழுத்துகிட்ட  ஆஆசையா  வைச்சுக்கிட்டு  பாட்டுப்பாடிட்டு  திரியமாட்டாங்க  கிராமத்தில

 2. அருவாளை எப்பவும் கையில வைச்சுக்கிட்டுத்திரியமாட்டாங்க

 3. குடிச்சுட்டு ஆடறத்துக்கு மந்தக்காட்டுக்குப் போயி சில அரவாணிகளை வரவழைச்சு அருவாளை கையில புடிச்சு… 

 4. யாரும் அரை ட்ராயர் தெரிய வேஷ்டி கட்டமாட்டாங்க. அடுத்தவங்க முன்னாடி வேஷ்டி மடிச்சே கட்ட மாட்டாங்க.

 5. கர்நாடக சங்கீதம் பாடமாட்டாங்க.

கிராமம்ன்னாலே சீவாத தலை, அருவாள், கொஞ்சம் ரத்தம்னு காட்றது கடுப்பாயிருக்கு. காலேல breakfastக்கு ரெண்டு கொலை செஞ்சுட்டுத்தான் சாப்பிட வருவாங்கங்கிறமாதிரி… ஊர்ப்பாசத்தில சொல்லல. எப்பத்தான் எதத்தான் “உண்மை”யா தெரிஞ்சுக்கும், தெரிவிக்கும் நம்ம சனம்-னு எரிச்சல். எல்லாத்திலயும் ஒரு பூச்சு, ஒரு ஏச்சு, ஒரு மசாலா, ஒரு தூக்கல்… சினிமா காசுபாக்க எடுக்கிறதுதான். சரியா எடுத்தாலும் காசு பாக்கலாம். Accuracy has its own advantages.

ஹீரோயின் கிராமத்துப் பொண்ணுமாதிரியே இல்லை. தூக்கலா பட்டணத்துப் பொண்ணுமாதிரியிருக்கா. காதல் படத்துல சந்தியாகிட்டயும் அதே பிரச்சினை. காதல் பட ஹீரோ சூப்பர். படமும் முக்கால்வாசி சூப்பர். மதுரையை மையமா வைச்சு எடுத்ததால “மதுரைத்தனம்” சரியா இருந்தது. அதிக கிராமியப் படுத்தவுமில்லை (மதுரை கிராமம் கிடையாது, FYI), அதிகம் பட்டணமாக்கவுமில்லை.

பருத்தி வீரனும், வெய்யிலும் செம கடி.

பருத்திவீரனில் ஹீரோ ஹீரோயினைத்தவிர மத்தவங்களோட dialogue delivery super. அதிலும் அந்த “தூர நின்னாலும் துயரம்” guy was super. ஹீரோ நடிப்பில் பரவாயில்லை. கண்டிப்பா மத்த நடிகர்களோட ஒப்பிட்டுப்பார்த்தா ரெம்பவே நல்லாயிருக்குமாயிருக்கும், மத்த நடிகர்னு எனக்குத்தெரிஞ்சதெல்லாம் கமல் மட்டும்தான், அதான் பராவியில்லைன்னு மட்டும்தான் சொல்லமுடியுது.

விருமாண்டி was far better in perfection. Except ofcouse ரத்தம், கொலை.

இது (பருத்திவீரன்) டைரக்டரின் படம். He knows how to make a movie. How to play with viewers’ emotions, what sells, what masalaa to sprinkle, where, including the rape scene. எல்லோரும் சொன்னாங்களேன்னு ரெம்ப கவனமாப் பார்த்தேன், rape scene was beautifully crafted and made in such a way that it gets you, but not damaging/difficult for the actors to do it. Very beautifully made. ஹேராம் படத்தோட rape scene மாதிரி. காட்சியமைப்பும் கொஞ்சம் ஹேராம் படம் மாதிரிதான். காட்சி அமைப்பு, பிரியாமணி எப்படி சாகணும் எந்தப் பக்கம் பார்க்கணும் எப்படி பார்க்கணும்.. well made. எல்லாத்தையும் விட brilliant was the actual climax. வெறுமனே சேர்த்து வைச்சு they lived happily ever after கதை கண்டிப்பா ஊத்திருக்கும். கதாநாயகியை கற்பழிக்க வைச்சு கதாநாயகனும் கதாநாயகியும் சேர்ந்து சாகிறது நிறய வந்தாச்சு, ஏக் துஜே கேலியேலிருந்து…, அதுக்கும் அப்புறம் என்னா செய்யலாம், எப்படி முழு சிம்பதியும் வாங்கலாம்னு புழிஞ்சு எடுத்தது அந்த கடைசி சீன். brilliantly made too. Equivalent to மூன்றாம்பிறையின் கடைசி சீன், in the sense that யார்மேல viewversஓட sympathy ஜாஸ்தி, ஹீரோவுக்கா, ஹீரோயினுக்கா.. யார் பிடிச்சிருக்கு உனக்கு, யார் கட்சி நீ – type. (Review by ரங்கமணி!)

There are traces of perfection. But compromised to fetch money. Certainly a good director who knows the formula well, who knows the art of movie making well, is born.

It is a 100% commercial, masala movie. Making the ordinary citizen believe it is not, is the success of the director.

Advertisements

4 பதில்கள் to “பருத்திவீரன்”

 1. Cowey Says:

  இந்த விமர்சனம் திட்டா இல்லை பாராட்டா?

 2. பிரேமலதா Says:

  Analysis. Simple. 🙂

  or simple remarks. 🙂

 3. Ram Says:

  hi prema.. is ur native in theni district. if so my native is UPM

 4. பிரேமலதா Says:

  Hi Ram,

  Yes, I am from Kombai. Nice to know that you are from Palayam.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: