புரியாத புதிர்

குடும்பம் A:

கணவன் எங்களை வரவேற்கிறார்.  சோபாவில் உட்காரவைத்து பேசிக்கொண்டிருக்கிறார். ஏதோ விசயமாக உள்ளே போகிறார். மனைவி வருகிறார். முகமண் கூறுகிறார். சில உரையாடல்கள் follows. கணவன் வருகிறார். மனைவியை நோக்கி, “குடிக்க ஏதாவது வேணுமான்னு கேட்டியா”? abruptly stopping us in the middle of a conversation.

மனைவி, “இருப்பா அவங்க சொல்லிக்கிட்டிருக்கிறத சொல்லி முடிக்கட்டும், இதோ கேட்கிறேன்… ம், நீங்க சொல்லுங்க பிரேமா”…. I continued.. கணவன் சோபாவில் சென்று அமர்ந்தார். பொறுமையாக நான் ஆரம்பித்த வாக்கியத்தை முடிக்கும்வரை காத்திருந்து, “என்ன குடிக்கிறீங்க, ஜூஸ், காப்பி”.. என்றார் மனனவி.

சாப்படு முடிந்து பேசிக்கொண்டிருந்த பொழுது அதே மனைவி வேறொரு குடும்பத்தைப் பற்றி, “அவங்க வீட்டில கணவன் உட்கார்ந்துக்கிட்டிருப்பார், மனைவி காப்பி கொண்டுவந்து கையில் கொடுப்பாங்க. அந்த அளவுக்கு ரெம்பவே ஆர்த்தடாக்ஸ்”.

தன் வீட்டில் தான் தனக்கு என்ன நடக்கிறதென்பது எப்படிப் புரியவில்லை இந்தப் பெண்ணுக்கு? கணவன் மனனவி இருவரும் IT என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று, although she currently is not working, as she has given up her job to look after her kid.

I know all about “choices”. சுய மரியாதையுள்ள எந்தப் பெண்ணும் (or ஆண் for that matter, if he is in that situation) எப்படி being ordered around and treated like a house maidஐ choiceஆக எடுத்துக்கொள்ள முடியும்? கணவன் எதுவும் குடிப்பதற்கு offer பண்ணாதது எங்களுக்குமட்டும்தான் தெரிகிறதா?

குழந்தையைக் எங்கள் முன்னால் கண்டிக்கக் கூடாதென்று மனைவிக்கு எங்கள் முன்னால் அறிவுரை கூறினார். அதே மனைவியை எங்கள் முன்னால் அவர் நடத்தும் விதம் அவருக்கே ஏன் புரியவில்லை?

 புரியவில்லை. அந்தப் பெண்ணின் stand in this எனக்குப் புரியவில்லை. இங்கு எந்த  சமூகமும்  கண்கொத்திப்  பாம்பாய்  பார்த்துக் கொண்டிருக்கவில்லை  குறைகூறுவதற்கு.  பெண்தான்  வந்தவர்களைக் கவனிக்கவேண்டுமென்று சொல்ல இங்கு யாரும் இல்லை. மாமியார் இல்லை (as the cliched complains often point to the MIL),  அக்கம்பக்கத்தில் யாரும் இல்லை குறைகூற. ஏன் இந்தப் பழக்கம்? எப்படிப் புரியவில்லை என்று எனக்குப் புரியவில்லை!

I would dump all these on bad parenting. Upbringing of both that guy and that girl. Hopefully their children get to grow out of that small circle.

Why does it bother me? I have no idea either!

Advertisements

12 பதில்கள் to “புரியாத புதிர்”

 1. முத்துலெட்சுமி Says:

  ம்…ரொம்ப யோசிக்கறீங்களோனு தோணுது …பேராசைப்படறீங்க நீங்க..அத்தனைக்கு புரிதல் இருந்தா அந்த பொண்ணுக்கு ரொம்ப கஷ்டம்ங்க…

  ஒருவேளை அவரே மனைவி பேசிக்கொண்டிருக்கிறபோது என்ன சாப்படறீங்க என்று உங்களை க் கேட்டிருந்தால் தன்னிச்சையாக மனைவி அதை எடுத்து வந்திருப்பார்கள் உங்களுக்கும் இத்தனை வித்தியாசமாகப் பட்டிருக்காது.

  குழந்தையை அடுத்தவர் முன்னால் கடிந்து கொள்ளாதே என்று மனைவியை அடுத்தவர் முன்னால் சொல்வது நிச்சயம் தவறு தான். பாவம்.இருவருக்குமே இந்த விஷய்த்தில் ஒரு முதிர்ச்சி இல்லாமல் இருப்பது நிறைய வீட்டில் நடப்பது தான்.

 2. பிரேமலதா Says:

  முத்துலட்சுமி,
  🙂
  நானும் பாலனும் எல்லோர் முன்னாடியும் எல்லாவிதமாவும் சண்டைபோடுவோம். பாகுபாடே இல்லாம. அதுவேற. 🙂
  ஆனா, அந்தக் குடும்பத்துல அந்த ஆள் எப்பப்பாரு அந்த பொண்ணைக் குறைசொல்லிக்கிட்டே, திட்டிக்கிட்டே, மிரட்டிக்கிட்டேயிருந்தார். கொஞ்சம் awkwardஆ இருந்துச்சு.

 3. ராஜ் Says:

  //நானும் பாலனும் எல்லோர் முன்னாடியும் எல்லாவிதமாவும் சண்டைபோடுவோம். பாகுபாடே இல்லாம. அதுவேற
  //

  இது நீங்க எழுதிய பதிவுக்கே முரணா தெரியலையா, மனைவியை மற்றவர்கள் முன் கண்டிப்பது எவ்வளவு அநாகரிகமோ, இதுவும் அது போல்தான்….

 4. பிரேமலதா Says:

  ராஜ்,
  did you not read
  1. பாகுபாடே இல்லாம
  2. அந்தக் குடும்பத்துல அந்த ஆள் எப்பப்பாரு அந்த பொண்ணைக் குறைசொல்லிக்கிட்டே, திட்டிக்கிட்டே, மிரட்டிக்கிட்டேயிருந்தார்
  ?
  I guess you can read Tamil, can you not?

 5. பிரேமலதா Says:

  secondly, I did not say theirs அநாகரிகம் nor ours (அ)நாகரிகம்.
  don’t use value-added meaning of yours to my text.

  Thirdly, try to grasp what is written in the post.

 6. பிரேமலதா Says:

  அப்புறம்,

  யார்கிட்டயாவது எதாவது அநாகரிகமா (தன்னோட பார்வையில்) கண்டுபிடிச்சுட்டா, தன்னோட அநாகரிக(தன்னோட பார்வையில்)த்தை, மத்தவங்ககிட்ட justify பண்ணிக்கலாம்னு அலையுது ஒரு கூட்டம். அய்யோ பாவம்.

 7. பிரேமலதா Says:

  Hello dear Raj,

  I am not approving anymore comments of yours. Gimme your correct email id, you know, the one that works. otherwise, stop bothering me.

  I have a sneaky feeling that I know you. So, stop being juvenile.

  If you would like to create a new email id in order to keep me from knowing your real name, do so quick and gimme your new email id, on condtion that it should work. Otherwise, as I have said before, stop bothering me.

  have a nice day.

 8. ராஜ் Says:

  I stumbled upon a post and posted a comment and gave a totally wrong impression to the author, this’d remind me to watch my words when I post a comment henceforth..

  //I have a sneaky feeling that I know you

  You made my day… 🙂 But I guess I haven’t done the same…

  so lets just leave it at this…

  Have a nice day!!

 9. பிரேமலதா Says:

  Raj,

  you still haven’t understood the meaning of the post. That dissapoints me. 😦

  You still don’t want to come clean. That is in fact fine with me. You opened the door to be a different guy this time, I took the advantage of that to be arrogant at you, otherwise, I might have hesitated and would have tried to be polite which would not have brought out the real feeling I felt in seeing your comment coming from not understanding the post in the first place.

  //You made my day… //

  You underestimated me didn’tya? 🙂 (ah, I am gloating. I know. cut me some slack here. one deserves to pat on the back now and then, don’t you think? poor me, needs some cheering up these days. so, I must thank you for that).

  //But I guess I haven’t done the same…//

  No you haven’t. That too, after you admitting that I may indeed know you, (that means that you know me), I am very dissappointed that you couldn’t get me.

  //so lets just leave it at this…//
  No, you don’t call the shots here, honey. Remember, it is my blog? 😀 Now, I am saying that, lets just leave at this, and that closes this. howzthat! 😉

  I am not going to be online a lot today, so if you comment more and if my blog is very sympthatic to you and approves your comment without even bothering to ask me (the whole world is in favour of you these days, what did you do? ), I won’t know. that means, I can’t reply to or delete your comments, you know, the only two actions possible.

 10. ராஜ் Says:

  ////You made my day… //

  You underestimated me didn’tya?
  //

  🙂 OK I should have been clearer there.. I have no idea who you are or in other words.. Hello Stranger!!

  Anyway I will let you have your last laugh… :-))

 11. பிரேமலதா Says:

  //I have no idea who you are or in other words.. Hello Stranger!!//

  that is comforting. A stranger does not have to know me. Secondly since I do not know your understanding level, I do not have to go dissappointed to see you not being able to understand the post. Now I have some idea about your understanding level, well, ஐந்து விதமான விரல்களும் இருக்கும்தான் கையில்.

  bye for today. I have to go. It was nice though.

  PS: “Hello stranger” is a term used to address a person who you know well, but have not been in touch for some time, or in another situation that if the other person has been feeling that you have not been giving them their due significance and when you want to let them know that he/she doesn’t have to feel that way since that person is not a stranger in your life.

  I am guessing, that is not what you meant. I know you mean that we do not know each other.

  The reason I am saying this is, if you use this term, the other person might go confused!

 12. ராஜ் Says:

  Thanks for the clarification, got it…

  Let me clarify just one thing.. I did get the point of your post, I do come across these kind of guys (and sometimes women). They make it a point to show themselves better than their spouse, in turn putting the third person in an embarassing position…

  Only thing I can say is I can’t understand the mentality of such guys…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: