ஒரு டைரக்டர் உருவாகிறார்

அறிமுக டைரக்டர் கிரணின் முதல் படத்தில், கடைசியில் வரும்  அவரின் இன்ட்ரடக்ஷன் ஸீனை தவறாமல் கவனித்துப் பார்க்கவும்.

கிரண் என் அக்கா பையன். 11-12 வயது.

Advertisements

2 பதில்கள் to “ஒரு டைரக்டர் உருவாகிறார்”

 1. revathinarasimhan Says:

  ரொம்ப நல்லா இருந்தது. என்ன ஒரு அழகான சிரிப்பு . வீட்டுக் கிரகப்பிரவேசமா?
  இப்படி வயலும் நீரும் சூழ்ந்த இடத்தை , நம்ம ஊருப் பக்கம் பார்த்து நாளாச்சு. நன்றி பிரேமலதா.
  கிரணுக்கு வாழ்த்துக்கள். இதை அவனுக்குப் படிச்சுக் காமிங்க.

 2. பிரேமலதா Says:

  கிரகப் பிரவேசம்தான் ரேவதி. சென்னையில் தம்பி வீடு கட்டியிருக்கான். IT areaக்குப் பக்கத்திலன்னு சொன்னான். மேடவாக்கமோ மாடவாக்கமோ.

  கிரணுக்கு ஒரு DVDயாப் போட்டு அனுப்பி வைக்கணும். கூடவே உங்க பின்னூட்டத்தையும் அனுப்பி வைக்கிறேன்.

  நன்றி. 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: