ரெஸ்டாரண்ட்ஸ் ரெவியூ

வச்ந்த பவன், ஈஸ்ட் ஹாம் – போகாதீங்க.

சரவணா பவன் – ஈஸ்ட் ஹாம் – ஒரு தடவ போகலாம், அதிக பசியோட இருந்தா. எனக்குப் பிடிக்கல.

சென்னை தோசா, ஈஸ்ட் ஹாம்,- பரவாலேது. நாட்டிங்காம் மாதிரி காஞ்சுபோன இடத்திலேர்ந்து லண்டன் பக்கம் வந்தா சென்னை தோசால்லாம் சொர்க்கலோகம். இல்லாட்டி, பரவாலேது வகைதான்.

பிரதீப், ஹாரோ – ரெண்டாவது வாட்டியே என்ன வாங்குறதுன்னு அலுப்பா இருந்துச்சு. முதல் தடவ சூப்பரோ சூப்பர்.

சக்கோனிஸ், ஹாரோ – சர்வீஸ் சூப்பர். நம்ப முடியாத அளவுக்கு சர்வீஸ் சூப்பர். சாப்பாடு, ஒரு தடவ, மிஞ்சிப்போனா ரெண்டுதடவ.

எப்போதும் சூப்பர்  – நண்டூஸ், வாட்ஃபோர்ட் (select watford from the list). 

தாய் – பிடிக்கல.

சைனீஸ் – பிடிக்கல.

மெக்ஸிகன் – பிடிக்கல.

எப்போதும் சூப்பர் –  பிட்சா  (டோமினோஸ்  வெஜ்ஜி  வல்கனோ  மற்றும் வெஜ்ஜி  அரோமா).  பைனாப்பிள்,  ஜலப்பினோ (யலெப்பினோ),   சிகப்பு  வெங்காயம்,   காளான் – பிடிச்ச  டாப்பிங்க்ஸ். 

Advertisements

4 பதில்கள் to “ரெஸ்டாரண்ட்ஸ் ரெவியூ”

 1. B o o. Says:

  You mean THE Nandos?!! Im drooling right now. It was my most fav joint too when I lived in Croydon. Sigh!

 2. பிரேமலதா Says:

  Boo, are you not a veggie? I lost my veggieism at the Nandos. Since then I am veggie for the rest of the week, and eat the vegetarian chickens on Saturdays (only;) )

  Nandoos sauce is a regular item in our monthly shopping list. Friday/Saturday easy dinner is oven baked chips and Nandos sauce has become my fav. Wild herb sauce is my top fav.

  updating the post with links (note Kama sutra – creative minds work at Nandos. 🙂 )..

 3. B o o. Says:

  How can I forget the peri-peri wild herb sauce? Aahhh! And yes I am a Veggie and I loved the Veggie Pitta with a slice of pineappe inside. Yum! And spicy rice. And though I dont like Fries, I used to hog them at Nandos bcoz of the sauce! 🙂

 4. பிரேமலதா Says:

  ஊருக்கு வரேன் இன்னும் ஒரு வாரத்துல. சாஸ் வாங்கிட்டு வரவா? பார்த்துக்க முடியாட்டாலும் கூரியர்ல போட்டுவிடமுடியும். ஸ்விஸ் விசா என்னாச்சு? தனிமெயில் அனுப்பவும், முகவரியுடன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: