சனிக்கிழமைத்தனிமை

தனிமை இனிமையில்லை எனக்கு. பாலன் வேலைக்குப் போய்விடும் சனிக்கிழமைகள் மிகவும் கொடுமையானவை. பாலன் திரும்பி வந்து எதும் செய்யப்படாமல் கிடக்கும் வீட்டைப் பார்த்து அதிருப்தியோடு என்னைப் பார்க்கப் போவதை நினைத்து மட்டுமே முழுநாளும் கழியும். குற்ற உணர்வுடன் கழியப்போகும் வார இறுதியய நினைத்து வருந்தி, இப்படி வருந்துகிறோமே என்று வருந்தி,….வருந்தி வருந்தி… துரும்புகூட அசைக்கப்படாத வீடு. எனக்குப் பசிக்கிறது. சோறும் ரசமும் தர அம்மா வேண்டும். அம்மா தனக்கு மிகவும் பிரியமான பிள்ளையுடன் வசிப்பதால் எனக்கு யாருமில்லை. நானும் என் தனிமையும், என் சனிக்கிழமையும். 😦

Advertisements

4 பதில்கள் to “சனிக்கிழமைத்தனிமை”

 1. பத்மா அர்விந்த் Says:

  premlatha
  It is unusal to read a post like this from you. Cheer up. Read your comments at Narains blog, very realistic approach and true.

 2. Ramachandranusha Says:

  என்ன ஆச்சு? பொழுது போகலைன்னா யாருக்க்கூடவாவது சண்டை போடுவது 🙂

 3. B o o. Says:

  thats what my sister says when our mom stays with me! And you are so true about the “இப்படி வருந்துகிறோமே என்று வருந்தி,….வருந்தி வருந்தி…” part! I do that quite often. இந்த வருஷம் அப்படி பொலம்பக்கூடாதுன்னு வேற நினைச்சுக்கிட்டேன். and cheer up!

 4. Bala Says:

  Been there… but never knew whether I came out of it.

  I used to try out new dishes whenever I had a meandering day. During one of those ‘Pongal’ home alone, I started making the Sarkkarai Pongal. Electric Range, stove has an energy efficient and desi-inefficient style. Having the burner at MAX level and with the usual multi-tasking of watching TV, calling Chennai, searching for sugar, smoke Gods invoked the fire-alarm.

  I was also served with a week notice to vacate the premises. Kept moving my minimalistic holdings a lot and discovered lot of small towns in the Long Island suburbs 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: