கலைஞருக்கு விழா

 1. தமிழ் நாட்டுல இருக்கிற நல்ல choreographers எல்லாம் எங்க போனாங்க?

 2. I know I always liked Prakash Raj. 🙂

 3. யோவ் டைமண்டு. இங்கயும் ஓந்தொல்லயா? ஒதுங்கய்யா. World is not always about you.

 4. எங்க பட்டிக்காட்டு காற்றில் இருந்து வந்த கீதம்  சூப்பர் (just the tune,  the voice, and ofcourse the face that was singing the song. I hated the lyrics. 😦 )

 5. ஊர்ப்பாசத்துல பாரதிராஜாவ பயங்கர பொறுமை காட்டிப் பார்த்தேன். where is the guy who wowed me with his villaineous act?

 6. No  matter how hard she tries, Sandyaa can never seduce a guy.

 7. சிலர (பலர) நான் திட்டலன்னா அதுக்குக்காரணம் அவங்களோடprogramme or whatever that is, எல்லாத்தையும் skip பண்ணிட்டேன்.

 8. அய்யா (வடிவேலய்யா), நம்ம ஊர் ஆம்பிளைங்க அண்ட்ராயர் தெரிய வேட்டிய மடிச்சுக்கட்றது கிடையாது (நிசமா ஊர்ல இப்படியெல்லாம் கிடையாது, கிடயவே கிடையாது), அதுவும் பொம்பளப்பிள்ளைங்க முன்னாடி மடிச்சே கட்ட மாட்டாங்க-ன்னு உங்களுக்குத்தெரியாதா? சினிமாக்காரய்ங்கதேன் நம்மள (நம்ம ஊர்க்காரய்ங்கள) அசிங்கமா தப்பா portray பண்றாய்ங்கன்னா நீங்களுமா?  (நம்ம ஊர்த் தமிளுக்கு பெருமைத்தேடித்தந்த சிங்கமே, வாழ்க.  😀 ) btw, programme கலக்கல். 🙂 போலீஸ் வரும், என்ன சொன்னான்னு கேட்கும், எதுவும் சொல்லீறாத…:)

 9. punk கமலுக்கு யாரு முடி வெட்டுனது? ewww.

 10. First time I thought I  have missed to value/appreciate Rajini for all these years. Lovely. 🙂  அந்தக் குரல் இவ்வளவு நாளா அப்படியே இருக்கே, என்ன ரகசியம் அய்யா? ஒddiயாணம் கட்டாட்டி மரியாத டையாது-ன்னு கடிச்சு கடிச்சு பேசிறீங்கன்னு யாராவது சொன்னா எம்பக்கம் கைகாட்டுங்க. என்னோட தமிள மலயாளம்மாதிரி இருக்கு, தெலுங்கு மாதிரி இருக்கு-ன்னுதான் இதுவரைக்கும் சொல்றாய்ங்க. டேய்,  சங்கத்தமிள் சொன்ன மருதக்காரிடா நானு-ன்னா நம்ப மாட்டேங்கிறாய்ங்க. அதுனால கவலப்படாதீங்க. உங்க ஒddiயாணம் நல்லாவேயிருக்கு. 🙂 வாலில் உள்ள முடியவிட சின்னதா எதாவது இருக்கும்னா அதில ஒண்ணுதான் நானெல்லாம். ஆனாலும் விமரிசிப்பேன். 🙂

 11. கலைஞர் இன்னும் பேசறாரா? கரகரக் குரல் இன்னும் பேசுதா?

 12. அழகி மனோரமா. 🙂 ஒரு பாட்டு பாடியிருக்கலாமே ஜில்லு? ரெம்ப நாளாச்சு கேட்டு. 🙂

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: