Stockholm Syndromeஉம் தமிழ்க்கலாச்சாரமும் – 2

Balajiயின் கமெண்ட்டுக்கு ஒரு பதிவா பதில் சொல்றேன்.  

Balaji,
மாயாவி படம் விமர்சனம் படிச்சேன்.
//Just about when the whole industry and her family tries to trace Jyothika, she understands the real Balaya. All ends in a tacky and slightly laborious climax.//

“understands the real Balaya” is different. (அப்படித்தான் நம்ம தமிழ்நாட்டுல மாத்திக்குவாங்க. ஹீரோவ நல்லவனாக் காட்டி காதல வரவழைச்சு… ஒரு பாட்டெல்லாம் கூட பாடுவாங்க).

குணா படம். கரெக்ட்டா சொல்லணும்னா.  Stockholm Syndrome. தலைவர் தெளிவா எடுக்கல. 😦   🙂 

Stockholme sundrome-னா கடத்திட்டு போறது மட்டுமில்ல, rapist மற்றும் தன்னை அடக்கி வைச்சிருக்கிற தன்னோட மாஸ்டர் மேல வர்ற bondage. It is a psychological issue.
It comes from the hatredness that she was not protected at that time of the event. It comes from self pity. It comes from angry at her close person (mostly her father) whom she trusted that he will take care of her in her life. அந்த வெறுப்பு, பழிவாங்குற (தன் தகப்பனாரை) பைத்தியக்காரத்தனமான உணர்வா மாறி, யார்கிட்ட தான் கஷ்டப்பட்டோமோ (rapist or kidnaper in this case) அவங்ககிட்டயே அடுத்த protectorஐத்தேட ஆரம்பிக்கும். தன்னோட மாஸ்டர் காட்டின சின்னச்சின்ன கரிசனங்கள் மட்டுமே மனசில் நிக்கும்.

அடுத்த டோஸ் அடுத்த வாரம் வைச்சுக்கலாம். 🙂

Advertisements

11 பதில்கள் to “Stockholm Syndromeஉம் தமிழ்க்கலாச்சாரமும் – 2”

 1. Boo Says:

  Wow Latha!
  >>It is a psychological issue.
  It comes from the hatredness that she was not protected at that time of the event. It comes from self pity. It comes from angry at her close person (mostly her father) whom she trusted that he will take care of her in her life.

 2. Boo Says:

  Ok I dont know where the rest of my comment disappeared! Is there a word limit for comments? கஷ்டப்பட்டு தமிழ்ல வேற எழுதியிருந்தேன்!! 😦

 3. பிரேமலதா Says:

  word limitலாம் இல்லை. wordpress screw up பண்ணுது. post போடும்போதும் இதே ப்ரச்சினைதான். post/submitக்கு முன்னாடி copy பண்ணி வைச்சுக்கிட்டுத்தான் அனுப்பறேன். back போட்டுப்பாருங்க வந்தாலும் வரும்..

 4. பிரேமலதா Says:

  ctrl c மட்டுமாவது பண்ணிக்கிட்டு போடுங்க.

 5. Boo Says:

  Hope this comment goes thru.
  நெத்தியடியான விளக்கம். நான் ரொம்ப யோசிச்சது உண்டு. ஏன் இப்படி நடந்துக்கறாங்க victimsன்னு. But I myself have blamed my parents for the sexual harrassment I ve faced on the streets and have made them feel guilty. நம்ப அழிஞ்சாலும் பரவாயில்லை, நம்பளுக்கு துரோகம் செஞ்சவங்கள மனசு வருந்த வைக்கணும்ன்னு நினைக்கறது டீன் ஏஜுக்கே உரிய பண்புன்னு நினனக்கறேன். (Lovers suicideம் இந்த ரகம் தான் இல்லையா?) இந்த மாதிரி விஷயமெல்லாம் படிக்கும்போது ரொம்ப பயமா இருக்கு. what a world we live in. hmm..

 6. பிரேமலதா Says:

  டீன் ஏஜ்-னு இல்ல பூ, it is victim psychology. வயசான பெரிய்வங்களோட psychologyயும் இதே மாதிரியானது.
  stockholm syndromeங்கிறது சின்ன degreeலயிருந்து பெரிய லெவெல்-ல இந்த ஆஷ்ட்ரியன் பொண்ணு (pdfக்கு லின்க் கொடுத்திருந்தேனெ, போன பதிவில், படிச்சீங்களா?) மாதிரி வரைக்கும் இருக்கும். பயமான விசயம். தெளிவா தெரிஞ்சே இருந்தாலும் psychological issuesஅ professional help இல்லாம deal பண்றது கஷ்டம். தெரியவே தெரியாதவங்களுக்கு சான்ஸே இல்ல. மூழ்கிடுவாங்க.

 7. bsubra Says:

  —குணா படம். கரெக்ட்டா சொல்லணும்னா. Stockholm Syndrome.—

  oh!

  —நம்ப அழிஞ்சாலும் பரவாயில்லை, நம்பளுக்கு துரோகம் செஞ்சவங்கள மனசு வருந்த வைக்கணும்ன்னு நினைக்கறது டீன் ஏஜுக்கே உரிய பண்புன்னு—

  I am yet to mature 😛

  —வயசான பெரிய்வங்களோட psychologyயும் இதே மாதிரியானது.—

  uh… oh 😉

  —professional help இல்லாம deal பண்றது கஷ்டம். —

  Indian folks will never admit that they need therapy. It is considered as one of the taboos and the kind of help offered is not upto par. Good shrinks are difficult to find and come with a prohibitive price tag.

  Extrapolating this syndrome to bloggers, I like to verify whether I am more attracted to my detractors, who offer a contradictory viewpoint 🙂

 8. பிரேமலதா Says:

  //Extrapolating this syndrome to bloggers, I like to verify whether I am more attracted to my detractors, who offer a contradictory viewpoint
  //

  தலையிலதான் (என்தலையில) அடிச்சுக்கணும். Attracted to challenge (which is what you are saying about you), is NOT what we are talking about here. 😦

  //It is considered as one of the taboos//

  True and

  //and the kind of help offered is not upto par. //

  True.

  //shrinks //
  I like shrinks. Particularly the TV shrinks. 😀

 9. Bala Says:

  —தலையிலதான் (என்தலையில) அடிச்சுக்கணும்—

  சாரிங்க 🙂 கொஞ்சம் அசமஞ்சம் 😀

 10. Ramachandranusha Says:

  லேசா புரிகிறா மாதிரி இருக்கே , சப்ஜெட்டுக்கு வாங்க மேடம் 😉

 11. பிரேமலதா Says:

  balaji,

  I was just teasing you. Hope you didn’t take it wrong.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: