Stockholm Syndromஉம் தமிழ் கலாச்சாரமும் – 1

 classic case of Stockholm syndrome படிங்க. தமிழ் கலாச்சாரம் இதுல எங்க வருதுன்னு என்னய கேட்காம நீங்களா கொஞ்சம்  யோசிங்க. தொடர்ந்து எழுத்தத்தான் போறேன். நிறய நாளிருக்கு; மெதுவா ஆறஅமர திட்றதோ பாராட்றதோ செஞ்சிக்கலாம்.

வாரக்கடைசிலதான் போடணும்னு நினைச்சிருந்தேன். இந்த article எடுத்துட்டு வந்தே மூணு வாரமாகுது. அதோட I expect என்னோட most recent post to create some stir. so, ஆரம்பிச்சுடலாம். அதான் நல்லதுன்னு போட்டுட்டேன்.

பத்மாவோட சமீபத்தய பதிவுக்கும் (அஞ்சலுக்கும்? (இடுகை-ன்னு சொல்ல எனக்குப்பிடிக்கல. இன்னோரு நாள் இதப்பத்தி பேசலாம்)), இந்த stockholm syndrome-க்கும் சம்பந்தம் இருக்கிறதா நான் நினைக்கிறேன்.  

9 பதில்கள் to “Stockholm Syndromஉம் தமிழ் கலாச்சாரமும் – 1”

  1. bsubra Says:

    மாயாவி படத்தில் வருமே? அந்த மாதிரி??

  2. Padma Arvind Says:

    எழுதுங்க பிரேம்லதா. கொஞ்ச நாள் முன்ன இலேசா அதப்பத்தி பேசினோம். விரிவா எழுதுங்க.

  3. Ramachandranusha Says:

    இதுல தமிழ்கலாசாரம் எங்க வந்தது?

    பி.கு தமிழ் கலாசாரத்தில் “ச்” கிடையாது :-)))

  4. phantom363 Says:

    hi, had to look it up in wikipedia to find out what stockholm syndrome meant. this should be interesting, viewing s.h. & tamil kalaacharam. 🙂

  5. பிரேமலதா Says:

    பாலாஜி, மாயாவி படம் என்னான்னு எனக்குத் தெரியல. தெரிஞ்சுக்கிட்டு சொல்றேன்.

    பத்மா, யாராவது இந்த பூமிய கொஞசம் மெல்ல சுத்திவிடமாட்டாங்களா? 48மணி நேரமா ஆக்கிக்கலாம்ல 🙂

    உஷா, /இதுல தமிழ்கலாசாரம் எங்க வந்தது? // good question. I will get back to you on that. 😀 (but the answer is already there in the post, madam.

    //பி.கு தமிழ் கலாசாரத்தில் “ச்” கிடையாது :-))) //

    அப்படியா?

    Phantom,
    முக்கியமா இத எப்படி present பண்றதுங்கிறது தான் எனக்கு கொஞ்சம் யோசனயா இருக்கு. கலாச்சாரம்ங்கிறது a mass thing. Stockholm Syndromeங்கிறது இதுவரைக்கும் individualஆத்தான் study பண்ணப் பட்டிருக்கிறது. பார்ப்போம். தியரி சொல்றது நமக்கு பழக்கமில்லாத விசயமா என்ன:D

  6. Stockholm Syndromeஉம் தமிழ்க்கலாச்சாரமும் - 2 « கோம்பை Says:

    […] Balajiயின் கமெண்ட்டுக்கு ஒரு பதிவா பதில் சொல்றேன்.   […]

  7. bsubra Says:

    —இந்த பூமிய கொஞசம் மெல்ல சுத்திவிடமாட்டாங்களா?—

    Time travel?

  8. aarke Says:

    write about tamilkalacharamiwould love to read it aarke

  9. Stockholm Syndromeஉம் தமிழ்க்கலாச்சாரமும் - 4 « கோம்பை Says:

    […] முதல் பதிவு         இரண்டாம் பதிவு          மூன்றாம் பதிவு […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: