தேசி பார்ட்டி

“நீயெல்லாம் என்னைக்காவது பிரியாணி செய்ஞ்சிருக்கயா? “

“ஹலோ, நாங்களும் வேலைக்குப்போறோம். சும்மா வீட்டுல உட்கார்ந்துட்டு இல்ல.”

“ரமேஷும்தான் போறார். அவரோட சம்பளம்வேற அதிகம். பிரியாணி சூப்பரா இருக்குன்னு  வேற  சொல்லி  தேவி  நோகடிக்கிறாங்க.”

“இதுக்குத்தான் இந்த தேசிப்பார்ட்டிக்கே போகக்கூடாதுங்கிறது.”

Advertisements

8 பதில்கள் to “தேசி பார்ட்டி”

 1. Boo Says:

  LOL! Been there, asked that! 🙂

 2. prakash Says:

  ப்ரேமலதா : ஒங்க அராஜகத்துக்கு ஒரு அளவே இல்லியா? 🙂

  boo : சுட்ஜர்லாந்துக்கு பேக் பண்ற அவசரத்துல மேட்டரை சரியா கண்டுக்கலேன்னு நினைக்கிறேன் 🙂

 3. Boo Says:

  Prakash: Let me rephrase! Been there, asked HD that!! 🙂 இப்போ புரியுதுங்களா?!! பிரியாணிக்கு பதிலா “பைங்கன் பர்த்தா” ன்னு போட்டுக்கோங்க!

 4. prakash Says:

  அட ராமா … அப்ப நாந்தான் டுயூப்லைட்டா? குலம் வாழ்க. கொற்றம் வாழ்க 🙂

 5. பிரேமலதா Says:

  எனக்குத்தான் எரிஞ்சதா நினைச்ச பல்பு சுத்தமா அணைஞ்சு போச்சு. ப்ரகாஷ், என்னான்னு உங்களுக்குப் புரிஞ்சது, முதவாட்டி? Boo சொல்றது ரெண்டுவாட்டியுமே ஒரேமாதிரிதான இருக்கு?

  (அப்புறம்,

  //ஒங்க அராஜகத்துக்கு ஒரு அளவே இல்லியா?//

  Calm down dear. :))

  )

 6. Boo Says:

  Latha – first neenga calm down!! :)))

  When I said “been there, asked that”, I meant “been to those Desi parties and asked Hubby why he does nt make biryani/bhaingan bhartha like the other hubbies “.
  Prakash thought “I ve been to desi parties and I ve been asked by HD why I did nt make Biryani”. (Right aa Prakash?)
  So I rephrased “Been there and asked HD that” and he got it.
  Now its your turn to bash Prakash for thinking so since its your blog space! (அப்பாடா! என் வேலை முடிஞ்சுது! 😀 )

 7. Boo Says:

  BTW, I was waiting for Prakash to explain. முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்க வேண்டாமேன்னு நினைச்சேன்!

 8. பிரேமலதா Says:

  நல்ல வேளை (உங்களோட நல்ல வேளை), உங்க போன் நம்பர் எங்கிட்ட இல்ல. போன் பண்ணி பிரச்சினையைத்தீர்த்தே ஆகணுங்கிற சிட்சுவேஷன் இங்க. 😦 கான்ப்ரன்ஸ் கால் போட்டு முடிச்சிருக்கலாம். வீடு பக்கத்தில இருந்தா வீட்டுக்கே வருவேன்.

  பூ, முந்திக்க வேண்டாம்னு நினைச்சு? நீங்கதான கமெண்ட் போட்டிருக்கீங்க? ப்ரகாஷ் இன்னும் ஒண்ணும் விளக்கம் சொல்ல வரவேயில்லையே. (வரமாட்டர்னு நினைக்கிறேன்).

  முடிவா இருக்கீங்களா? 😦
  எங்கிட்டு கால்ம் டௌன்? 😦

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: