வெங்காயம்

(சின்ன வெங்காயம் (இத ஈராங்கா-ன்னு எங்க ஊர்ல சொல்லுவாங்க) போட்டு சாம்பார் வைத்த பாலனுக்கு நன்றி. இதுவரைக்கும் நான் சுவைத்த சாம்பார்களிலேயே மிகச்சிறந்ததாக சாலச்சிறந்ததாக இருந்தது.

போன வாரம் குலோப் ஜாமூன் வேற செஞ்சுட்டு அளப்பற தாங்க முடியல.  இப்ப விசயம் ப்ளாக் வரைக்கும் வேற ஏறிருச்சா, இனிமே என்ன ஆகுமோன்னு தெரியல.

இன்னைக்கு சமையல பார்த்துக்கோன்னு எப்ப சொன்னாலும் இந்த சாம்பார்தான் வைப்பியான்னு குறையோட ஆரம்பிக்கணும். இல்லேன்னா ரெம்ப கஷ்டம். 😀

Advertisements

6 பதில்கள் to “வெங்காயம்”

 1. phantom363 Says:

  actually sambhar goes well with adai. sprinkle a little molagapodi on top too. yum. !!!

 2. பிரேமலதா Says:

  அடை வேற நாள், சாம்பார் வெற நாள். 🙂
  அடைலதான் மிளகா போட்டிருக்கேனே அப்புறம் என்ன? 🙂
  பாலனும் இதேதான் செய்றது. நான் அந்தப்பக்கம் திரும்பினா மாவுல மிளகா போட்டு விடறது, மிளகாப்பொடி தூவுக்கிட்டுசாப்பிடறது, அன்னைக்கு chilli பனீர் செய்துக்கிட்டிருந்தேன், திரும்பின உடனே மிளகாயும் உப்பும் கொட்டிவிட்டு வாயில வைக்க முடியல. என்னென்னமோ போட்டு மேக்கப் பண்ண வேண்டியதாச்சு. ஆம்பிளைக்கெல்லாருக்கும் ஒரேமாதிரிதான் மூளை வேலை செய்யுமா? 😀

 3. ஷ்ரேயா Says:

  //அளப்பற தாங்க முடியல.//
  எங்கியுமே இதே கதைதான் போலருக்கு. 🙂

  //இன்னைக்கு சமையல பார்த்துக்கோன்னு எப்ப சொன்னாலும் இந்த சாம்பார்தான் வைப்பியான்னு குறையோட ஆரம்பிக்கணும். இல்லேன்னா ரெம்ப கஷ்டம்//

  அதேதான். விடாதீங்க. புடிச்சுக்குங்க. 😉 கை கொடுக்கிற இன்னொண்ணு: எப்பவாச்சும் இசகு பிசகா சமைச்சிருந்தா “அன்னைக்கு பண்ணின _______ மாதிரியா இன்னைக்கும் வைக்கப்போறே”ன்னு கேட்கலாம். 🙂

 4. C Ramesh Says:

  Hi

  Sorry for the spam, but I think you will be interested in http://www.pdstext.com, an online Unicode word processor for Tamil and English that we have developed.

  You can also use the site search Google, Yahoo! and MSN in Tamil.

  I look forward to your feedback. If you like the service, do spread the word among Tamil-speaking friends.

  C Ramesh

 5. பிரேமலதா Says:

  ஷ்ரேயா, உங்க அக்கவுண்ட்ல ஏத்திட்டாப்ல, பாலன். 😀

 6. SP.VR.SUBBIAH Says:

  சின்ன வெங்காயம் ஒரு கிருமி நாசினி.உடம்பிற்கு நல்லது.அந்தக்காலத்தில் எல்லா வீடுகளிலும் சின்ன வெங்காயம்தான்
  இப்போது சின்ன வெங்காயத்தைப் பெரும்பாலான அம்மணிகள் உபயோகிப்பதில்லை. எல்லாம் பெரிய வெங்காயமாகிவிட்டது. நவீனமயமாக்கலின் கோளாறுகளில் இதுவும் ஒன்று!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: