அட

இன்னைக்கு நம்ம வீட்டுல அடை, டின்னருக்கு. High ப்ரோட்டீன் மற்றும் செய்வது சுலபம், மற்றும் ஆத்துக்காராருக்கு (நமக்கு புடிக்காதது எதாவது உண்டா? தின்னிப்பார்ட்டி) புடித்ததும் கூட.

காலேல பருப்புக்களெல்லாம் ஊர வச்சுட்டுப் போயிட்டேன். ஏற்கனவே தேங்காய சின்னச்சின்னதா கட் பண்ணி ப்ரீசர்க்குள்ள போட்டு வைச்சிருந்தேன் (ஓகே, கட் பண்ணினது நான் கிடையாது). வேலை விட்டு வந்ததும் சிகப்பு வெங்காயம் மட்டும் கட் பண்ணி வைச்சுட்டு, ஊறியிருக்கிறத கழுவி, மிளகா, சோம்பு, உப்பு, பெருங்காயம் எல்லாம் போட்டு ரெண்டு சுத்து மிக்ஸில. (அரைகுரையாகத்தான் அரைக்க வேண்டும்).  தண்ணி கம்மியா இருக்கணும். அரைச்ச மாவுகூட தேங்கா துண்டுகள் மற்றும் வெங்காயத்துண்டுகளப்போட்டு கலக்கிட்டு தோசச்சட்டியில மொத்த மொத்தயா ஊத்தினா, அட!

(போட்டோலாம் போட உடம்புல தெம்பு இல்ல).

Advertisements

6 பதில்கள் to “அட”

 1. Padma Arvind Says:

  பிரேம்லதா
  அடையில் குட மிளகாய போட்டாகூட நல்லா இருக்கும். அவியலா தொட்டுக்க?

 2. விக்ரம் Says:

  நீங்கள் விடயங்களை எழுதும் பாணி வித்தியாசமாக உள்ளது. ரசித்தேன்.
  http://thakaval.wordpress.com

 3. R.Venkataraman Says:

  My wife also thinks like you in naming the husbands as “thinni pandaram” . I glad to know that I belong to the elite group called “thinnipandaram alias thinniparty’
  R.Venkataraman

 4. பிரேமலதா Says:

  @பத்மா,
  தொட்டுக்க ல்லாம் செய்றது கிடையாது. சீனி / ஊறுகாய் போட்டுக்குவோம். அதோட, அவியல் out of my league 😀

  @விக்ரம்,
  நன்றி. 🙂

  @வெங்கட்ராமன்,
  இது வேணும், அது வேணும், இன்னும் இப்படி செய்ஞ்சா நல்லா இருக்கும், etc. etc. னு ரெசிப்பி சொல்லி உயிர எடுக்காத வரைக்கும் OK for me. Also, whatever I prepare, that needed to be praised. அந்த ruleம் தெரியணும். அம்புட்டுத்தேன். 🙂

 5. phantom363 Says:

  i have been asking the boss some adai now for a while. she is a busy lady. one of these days i will make it myself. 🙂

  yes, we use only pickles or sugar. i combine both :). i see that the local saravana’s offer aviyal with adai. new to me.

  my father used to make his own condiment. take butter milk, squeeze green chillies into it and add salt. it can be as hot as you want. but don’t touch your eyes with your hands for the next few days. 😦

 6. வெள்ளைக்காரன் திரட்டுப்பால் தின்ன கதை « கோம்பை Says:

  […] மாதிரி அடையெல்லாம் கூட  […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: