தயவுசெய்து படியுங்கள்

முக்கியமாக, பின்னூட்டப் பகுதியில் உள்ள, நியோடான்(neodawn)னின் இரண்டாவது பின்னூட்டத்தை தவறவிடாமல் படியுங்கள்.

Possessiveness is a very wrong emotion. Never teach your child to be possessive. Never be proud of your "lover/husband/wife/friend/child/parent/sibling" being so possessive about you. Wrong. see the red flag.

Advertisements

6 பதில்கள் to “தயவுசெய்து படியுங்கள்”

 1. Padma Arvind Says:

  பிரேமலதா
  இப்போதுதான் படித்தேன். நான் நேற்று வன்முறையிலிருந்து வெளியேற விரும்பும் ஒரு பெண் படும் பாட்டை எழுத் ஆரம்பித்திருக்கிறேன். முடித்தபின் அத்துடன் இன்னும் ப்ல காரணங்களையும்(நான் பார்ப்பது) எழுத எண்ணியுள்ளேன். இதில் பலவகை வன்முறைகளும் அடங்கும். அப்போது நியோடான் பின்னூட்டத்திற்கு பதில் சொல்கிறேன்

 2. பிரேமலதா Says:

  நன்றி பதமா. உங்களுடைய பதிவுக்காக காத்திருப்பேன்.

 3. துளசி கோபால் Says:

  இங்கே இந்தமாதிரி இருந்த ஒரு ஆள் மூணுவருசம் முந்தி தற்கொலை செஞ்சுகிட்டார். மனைவி இப்ப நல்லா இருக்காங்க.
  அட்லீஸ்ட் டார்ச்சரிங் தொலைஞ்சது.

 4. kajan Says:

  It’s a rather depressing and realistic issue. There are so many cases like this in Canada. It was present while I was doing my schooling, and is very much there in every highschool and postsecondary institution. Most tamil girls are just very submissive, I guess. In a way, I feel that they allow themselve to be dominated, because their believe is that the male is the stronger half, physically and emotionally. Moreover, the emotional blackmail(I will hurt myself, will commit suicide, etc.) is the biggest issue.

  One of my friend’s ex coaxed her into going for a ride with him saying that he wanted to resolve things in a friendly manner, and attempted to push her out of a moving car. She was lucky to have escaped from any major injury. But this girl, ended the relationship only after several abuses.

  Padma’s blog is one I go to everytime I need a good slap in the face for a reality check about how the world is, and now Megha’s can be added to that list. I went over some of her topics, and the 10 million Indian Girls Killed Before Birth was upsetting as ____. India ‘olirkirathu’?

 5. பிரேமலதா Says:

  துளசி,
  உங்க பின்னூட்டத்திற்கு நன்றி.

  ஏன் அந்த ஆள் தற்கொலை செஞ்சான்னு ஏதாவது தெரிஞ்சதா? கொஞ்சம் இந்தமாதிரி ஆளுங்களோட மனநிலையைப் புரிஞ்சுக்கிறதுக்கு உதவும்.

  //மனைவி இப்ப நல்லா இருக்காங்க.
  அட்லீஸ்ட் டார்ச்சரிங் தொலைஞ்சது
  .//

  நல்லது. 🙂 அவங்களுக்கு உதவிகள் கிடைக்குதா?

 6. பிரேமலதா Says:

  Kajan,

  thanks for your comment.

  //She was lucky to have escaped from any major injury. But this girl, ended the relationship only after several abuses. //

  How is she doing now? Hope she is alright. Always the emotional damage is severe than the physical abuse.

  I know what you are saying about “India ‘olirkirathu'”.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: