ஆட்கள் தேவை
கதம்ப மாலையில் எழுத ஆட்கள் தேவை. நானும் விசிட்டரும் வழிப்போக்கரும் ஓரளவு ஓட்டிக்கிட்டிருந்தோம். மத்த கதம்ப-எழுத்தாளர்கள் எப்பாவாச்சும் வருவாங்க. இப்போ நானும் விசிட்டருமே வழிப்போக்கருமே எப்பவாச்சும்னு ஆயிட்டோம்.
உங்களுக்கு பிடித்த பதிவுகளை மற்றவர்கள் பார்வைக்குக் கொண்டு வருவதற்கு கதம்பமாலையில் பதியலாம்.
விருப்பமிருந்தால் மறுமொழியாகவோ தனிமடலாகவோ தொடர்பு கொள்ளுங்கள்.
kathambam dot maalai at googlemail dot com
8:11 பிற்பகல் இல் மார்ச் 20, 2008
லதா - உங்களுக்கு எங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மற்றபடி கதம்பமாலைக்கு எழுத ஆர்வமாயிருக்கேன்னு நினைச்சுடாதீங்க.
என்றும் வழிப்போக்கன்.
8:13 பிற்பகல் இல் மார்ச் 20, 2008
கதம்பமாலைல லாகின் கூட பண்ண முடியல.
3:41 நான் இல் மார்ச் 21, 2008
அன்புடையீர்,எனது பதிவை படித்துப்பார்க்கவும்.உங்கள் பதிவில் தனி மனித தாக்குதல்களோ,மத ரீதீயீலான தாக்குதல்களோ இருக்காது எனில் பதில் எழுதவும்.