தாமிரபரணி to தமிழ் ப்ளாக்

தாமிர பரணி படத்துல நடிச்சிருக்கிற ஹீரோ (கேரக்டர்)லாம் அடுத்து ஐடில கோட் எழுதியோ வெளி நாட்ல வேலைக்கு வந்தோ ப்ளாக் ஆரம்பிச்சா பெண்ணியமும் மத்த இயமும் பின்ன எப்படி இருக்கும்? எனக்கு இப்போத்தான் நிறய விசயம் புரியுது.

அந்த கதை/ஸ்க்ரிப்ட்/டையலாக் எழுதின தெறமைசாலிகள்/கேரக்டர் உருவாக்கின டைரக்டர் எல்லாரையும் ஜெயில்ல புடிச்சுப் போடணும்.

படம் இன்னும் முடியல. ஓடிக்கிட்டிருக்கு. தாங்கமுடியாம வந்துட்டேன்.

மறுமொழி இடுக