காலம் மாறுதா?

By பிரேமலதா

பெண்களை போகப் பொருளாகக் காட்டுவதையும், சம்பந்தமில்லாத விளம்பரங்களில் சம்பந்தமில்லாமல் கவரும்படி பெண்கள் வருவதையும் பெண்ணியவாதிகள் இன்னமும் தங்களது disapprovementஐ (தமிழ்ல என்னாப்பா?) சுட்டிக்காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்பொழுதெல்லாம்  ஆண்களை  போகப்  பொருளாகக் காட்டி  விளம்பரங்கள்  வருகின்றன. சம்பந்தமில்லாத பொருட்களுக்கு சம்பந்தமில்லாமல் கவரும்படியாக ஆண்கள் வலம் வருகிறார்கள். மேலே உள்ளது ஒரு உதாரணம். (கடைசி லைனைக் கட் பண்ணிட்டாங்களா யூட்யுப்ல?)

குறிச்சொற்கள்: , , , ,

மறுமொழி இடுக