Spring 2007
By பிரேமலதா
இந்த வருசம் கோடை ஏமாத்திருச்சு. கோடைவெயில் பொய்க்காம இருந்திருந்தா எங்க கேமெராவுக்கு நிறைய்ய வேலை இருந்திருக்கும். கேமெராவை தூசிதட்டி, எடுத்திருக்கிற போட்டோக்களையாவது கம்ப்யூட்டரில் ஏத்துவோம்னு உட்கார்ந்தபோது கண்ணைக் கவர்ந்த போட்டோ.

மே மாதம் எடுத்ததென்று நினைக்கிறேன்.
அன்று ஆகஸ்ட் 2, 2007 நேரம் 3:36 பிற்பகல் கீழ் Photos, Spring இந்த இடுக்கையை அளிக்கப்பட்டது இந்த வரவுக்கான எல்லா எதிர்வினைகளையும் RSS 2.0 ஓடை மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நீஙகள் பதிலை இடு, அல்லது உங்கள் சொந்தத் தளத்திலிருந்து கண்டறியலாம்