WordPress formatting

By பிரேமலதா

toolbarல கடேசியா இருக்கிற பட்டனை கிளிக்கினால் இன்னும் சில formattingலாம் வருது. code தெரிஞ்சவங்க தெரியாதவங்க எல்லோருக்கும் சில விசயங்களை எளிமையாக தட்டச்ச இது உதவும்.
Picture1
Picture2

3 பதில்கள் “WordPress formatting” க்கு;

  1. பொன்ஸ் சொல்வதென்னவென்றால்:

    அட..

  2. bsubra சொல்வதென்னவென்றால்:

    wow… never knew :(
    Ignorance :) )

  3. பிரேமலதா சொல்வதென்னவென்றால்:

    எனக்கும் இப்போத்தான் தெரிஞ்சது. I clciked out of curiosity. :-)
    So I shared!. ensaai.

மறுமொழி இடுக